சரித்திரப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 13 நாள் திருவிழா…!

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய 13 ஆம் நாள் மாலை நேர உற்சவம் வழமை போல பெரும் திரளான பக்தர்களின் பங்கேற்றலுடன் வெகு சிறப்பாக இனிதே நடைபெற்றது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *