மாணவர்களை மேசன் கூலியாக ஈடுபடுத்திய அதிபர்

ஆறு வய துச் சிறு­மி­யின் கையைப் பிடித்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் 70 வயது முதி­ய வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க ம றி­ய லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்பாணம் நாவற்­கு­ழி­யில் வீதி­யில் நடந்து சென்ற சிறு­மி­யின் கையை தவ றான நோக்­கத்­து­டன் முதி­ய வர் பிடித்து இழுத்­தார் என்று சிறு­மி­யின் பெற்­றோ ரால் சாவ கச்­சேரி பொலிஸ் நிலை யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

விசா ரணை மேற்­கொண்ட பொலி­ஸார் முதி­ய வ ரைக் கைது செய்து நேற்­று­முன்­தி­னம் சாவ கச்­சேரி பதில் நீதி­வா னி­டம் முற்­ப டுத்­தி­னர். வழக்கை விசா ரித்த சாவ கச்­சேரி நீதி­மன்ற பதில் நீதி­வான் முதி­வரை 14 நாள்­கள் விளக்­க ம றி­ய லில் வைக்­கு­மாறு உத்­த ர விட்­டார்.

சிறுமி மருத்­துவ பரி­சோ த னை க ளுக்கு உட்­ப டுத்­தப்­பட்­டுள்­ளார். சிறுமி பாலி­யல் தொல்­லைக்கு உட்­ப டுத்­தப்­ப ட வில்லை என்று மருத்­துவ அறிக்­கை யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *