கவிழந்தது நல்லாட்சி:மஹிந்த புதிய பிரதமர்!

கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது. புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவாகியுள்ளார். போலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வீட்டுக்கு அனுப்பபட உள்ளார். 

அங்கஜன் இராமநாதனின் பாராளுமண்ற உறுப்புரிமை பறிக்கபட்டு அவருடைய அமைச்சு பதவி பறிக்கபட உள்ளது.

இராணுவ தளபதி மாற்றபட உள்ளார். சரத் பொன்சேகாவின் பீல்ட் மாசல் பதவி பறிக்கபட்டு மிக விரைவில் வீட்டுக்கு அனுப்ப்பட உள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இழந்துள்ளார்.

புதிய ஆட்சி மாற்றத்தின் கீழ் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

மகிந்த றாஜபக்சவின் முதலாவது தூதுக்குழு ஜரோப்பிய நாடு ஒண்றில் உளவுத்துறை மட்டத்திலும் தமிழ் சிங்கள முஸ்லீம் டயஸ்போறா குழுக்களுடன் நாட்டை அவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாட உள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *