யாழில் சாராய வெறியில் வந்தவர்கள் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்!!

யாழ் பண்ணை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து நடந்துள்ளது.

யாழில் இருந்து மோட்டார் சைக்கிளில் மது போதையில் மிக வேகமாக சென்ற இரு இளைஞர்கள் தங்களது கவனக்குறைவினால் வீதியை விட்டு விலகி சென்று வீதியின் அருகில் இருந்த மதகு கட்டுடன் மோதியதாலே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. 

இறித்த இரு இளைஞர்களையும் வீதியால் சென்ற பொதுமக்கள் அம்புலன்ஸ் வண்டியின் உதவியுடன் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *