ஜனாதிபதி மைத்திரி ஒரு சாரைப்பாம்பு – பொன்சேகா

நான் சாரைப்பாம்புகளை கொன்று பாவம் தேடிக்கொள்பவன் அல்ல என சாரைப்பாம்பால் அமைச்சர் ஆக்கபட்ட போலிப் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்திலேயே இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைச் செய்வதற்கான சதித்திட்டமொன்று காணப்படுதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அந்த விவகாரத்தில் அமைச்சர் சரத் பொன்சேகாவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி நேற்று (28) மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தன்னை கொலைச் செய்யும் சதி முயற்சியில் அமைச்சர் ஒருவருக்கு தொடர்புள்ளது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

பொன்சேகா ஜே.வி.பி கலவரகாலத்தில் பல ஆயிரம் சிங்கள சாரைப்பாம்புளை கொலை செய்து பாவத்தை தேடி இருந்தவர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

பொன்சேகா ஜே.வி.பி கலவரகாலத்தில் பல ஆயிரம் சிங்கள சாரைப்பாம்புளை கொலை செய்து பாவத்தை தேடி இருந்தவர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *