யாழில் டக்ள்ஸ் அமைச்சரானதை தொடர்ந்து சவப்பெட்டி விலை ஏற்றம்

யாழில் ஈ.பி.டி.பி கட்சி தலைவர் டக்ளஸ் தேவாணந்தா அமைச்சரானதை தொடர்ந்து விலைப்படாமல் கிடந்த சவப்பெட்டிகள் அனைத்தும் 500 மடங்கு விலை ஏற்றம் அடைந்துள்ளது.

யாழில் உள்ள சவப்பெட்டி கடைகளில் புதிய விலைகள் தொங்கவிடபட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தாவின் பதவியேற்பை அடுத்து யாழில் சவப்பெட்டி வியாபாரம் அகோரமாக நடைபெறும் என்று சவப்பெட்டி வியாபாரிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *