யாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு யாழ் மேல் நீதிமன்றம் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார். கொடிகாமம் பகுதியில்... Read more »

யாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்

யாழ். கீரிமலையிலுள்ள அம்மாச்சி உணவகத்தை அடையாளம் தெரியாதோர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உணவகத்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more »

கோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….!!

யாழ் தென்மராட்சி நுணாவில் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இரவு ஏழு... Read more »

சீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை!

யாழ்.கோப்பாய் நீர்வேலி வடக்கில் உள்ள சீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காலம் ஆகையால் சீயக்காடு இந்து மயாணத்தின் கூரைகள் சேதமடைந்து காணப்படுவதால் உடலை தகனம் செய்வதில்... Read more »

யாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை

கொட்டடி சூரிபுரத்தில் அதிகாலையில் வீடு பிரித்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவரை கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தி அச்சுறுத்திய நிலையில் 18 தங்கப் பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிற்குள் அதிகாலை 2 மணியளவில் வீட்டின் புகை கூட்டைப்... Read more »

யாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு

வதிரிப் பகுதியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் தங்க ஆபரணங்களை வீடு புகுந்த திருடர்கள் நேற்றுக்காலை திருடிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் மூன்று தினங்களிற்கு முன்னர் காலம் சென்ற பெண்மணியின் உடல் வீட்டிலே வைக்கப்பட்டிருந்த்து. மரண வீட்டின்... Read more »

யாழ் சைவ உணவகத்தில் சோற்றில் நெளிந்த அட்டை!

யாழ்ப்பாணம் நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் ஒரு நபர் உணவருந்தி கொண்டிருந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் சாப்பிட்டு கொண்டிருந்த இலையில் சோற்றில் இருந்து அட்டை ஒன்று வெளியில் வந்துள்ளது. உடனே அதிர்ச்சி... Read more »

மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீட்பு

யாழ் கொடிகாமம் கெற்பேலி பிரதேசத்தில் கடற்கரைப் பகுதியில் இன்று (9) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்களான தினேஷ் மற்றும் விஜிதரன் ஆகியோருக்கு கிடைத்த இரகசியத்தகவல்களை... Read more »

போலித் தகவலை நம்பி பணத்தை இழந்த குடும்பஸ்தர்….!!

யாழ். வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் தனக்கு வந்த பொய்யான தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை இழந்த நிலையில் யாழ். நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில், குறித்த வழக்கை துரிதமாக விசாரணை செய்து... Read more »

இலங்கையை தொடந்து கண்காணிக்கப்படும் – ஐ.நா எச்சரிக்கை

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள்... Read more »