சேது கொடுத்த கடிதத்தை மைத்திரிக்கு 6 மாதம் கடந்தபின்னர் வாசித்து காட்டிய ஜநா பொதுசெயலாளர்!

ஐநா பொது செயலர் இந்த வருடம் நோர்வே வந்திருந்தார்.

நோர்வேயில் நோர்வே பிரதமருக்கும் ஜ.நா செயலாளருக்கும் சந்திப்பு நடைபெற்ற பின்னர் ஊடக சந்திப்பு ஒண்று நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் தமிழ் பிரபல செய்தி நபுணர் சேது தற்போதய இலங்கை அரசியல் நிலவரத்தை எதிர்வு கூறி கேள்வி கேட்டிருந்தார்.

அதன் பின்னர் ஜ.நா செயலாளர் நோர்வே சேதவை தனிமையில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் நோர்வே சேது இலங்கை தொடர்பான இரகசிய கடிதம் ஒண்றை ஜ.நா செயலாளருக்கு கொடுத்திருந்தார்.

பல மாதம் கடந்த நிலையில் ஜ.நா செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுடன் இன்று தொலைபேசியில் உரையாடியதாக ஜக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனநாயகம் , சட்டத்தின் ஆட்சி , அரசியலமைப்புக்கு மதிப்புக்கொடுக்குமாறு அப்போது கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவை சேது கொடுத்த கடிதத்தில் அழுத்தம் திருத்தமாக எழுதபட்டிருந்ததுடன் இலங்கையில் மைத்திரிபால சிறீசேன ஒரு சட்டரீதியான ஜனாதிபதி இல்லை என்றும் குறிப்பிடபட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிக்கு மேற்குலகு முதல் இந்தியா என பலதரப்புக்களும் அழுத்தங்களை கொடுத்துவருகின்றன.

தற்போது அவற்றுடன் ஐநாவும் இணைந்துள்ளது.

இதனிடையே சீன அரசை தொடர்ந்து பாகிஸ்தான் தூதரும் மைத்திரியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *