ஊர் சாதிபுத்தியை காட்டிய சுத்துமாத்துச் சுமந்திரன்

சுத்துமாத்துச் சுமந்திரன் ஒரு கிறீஸ்த சமூகத்தை சார்ந்தவர். இவருடைய சொந்த ஊர் வடமராட்சி கிழக்கு பகுதி அதிலும் கரையோரத்தவர்.

காட்டு வாசியான சுமந்திரன் தனது ஊர்புத்தியையும் தனது சாதிபுத்தியையும் தனது சொல்லாடலில் காட்டி உள்ளார்.

இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பின்கதவால் புகுந்தவர்கள். இனி விடயத்திற்கு வருவோம்.

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.எ சுமந்திரன் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் பாதுக்காப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது…

நேற்றைய தினம் வவுனியா நகரமண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட சுமந்திரன் அவர்கள் உரையாற்றும் பொழுது இலங்கை சோசலிச குடியரசின் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை பொது அரங்கில் ஒருமையில் பேசியிருந்தார் என்றும் இவ்விடயமானது ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கையின் முதல் பிரஜையான ஜனாதிபதியை பொது அரங்கில் இழிவாக பேசியதற்காகவும் ஜனாதிபதியை அவமானப்படுத்தியதற்காகவும் ஜனாதிபதியின் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கபடுவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் மூலம் அறியப்படுகிறது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *