தொல் திருமாவளவன் யாழ்ப்பாணத்தில்

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ் வருகை தந்துள்ள தொல் திருமாவளவன் பல் வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகளை நாட்டிவைத்தார்.

இந் நிகழ்வில் முன்னால் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஐங்கர நேசன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *