பொலிஸாரைக் கண்டதும் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு கன்ரர் ரக வாகனங்களை இன்று அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சிறப்பு அதிரடி படையினரைக் கண்டதும் வாகனங்களை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *