யாழில் அம்பியூலன்ஸி சென்று பரீட்சை எழுதிய மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார். யாழ். நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின் மத்தியிலும் பரீட்சை எழுதி வருகிறார். இவர்... Read more »

இலங்கையுடன் கைகோர்க்கும் நோர்வே!!

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கும், சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் திட்டத்துக்கு உதவிகளை வழங்கும் உடன்படிக்கையில் நோர்வே அரசு கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்காக நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேதர் மற்றும் ஐக்கிய நாடுகளின்... Read more »

கவலையீனத்தால் காலை இழந்த யாழ் இளைஞன்……!!

கே.கே எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் தனது காலை  சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது…. யாழ் மல்லாகம் கே.கே எஸ் வீதியில் இன்று காலை 9 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த... Read more »

யாழ் உடுப்பிட்டியில் வீட்டுக்கு புகுந்து கத்திமுனையில் திருட்டு

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.... Read more »

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக ஜயசுந்தர நியமனம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜயசுந்தர அமைச்சுகளின் இ​ணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வெற்றிடத்துக்கு பொலிஸ் உடற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி... Read more »

வடக்கில் 2 ஆண்டுகளில் 12 ஆயிரம் அபாயகரமான வெடிபொருள்கள் மீட்பு

வடக்கில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளில் ஈடும் ஸார்ப் தொண்டு நிறுவனத்தால் கடந்த 2 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட பணிகளில் 12 ஆயிரத்து 452 அபாயகரமான வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் நேற்று (3) அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, வடபகுதியில்... Read more »

“கவரிங் நகையாயின் உயிரோடிருக்க மாட்டீர்கள்”: யாழ்.உடுப்பிட்டியில் மிரட்டல்!

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச்... Read more »

பொலிஸ் நிலையத்திற்குள் யுவதிக்கு நேர்ந்த விபரீதம்!

நஞ்சு அருந்தி விட்டு பொலிஸ் நிலையம் சென்ற யுவதி தான் கொண்டு சென்ற கடிதத்தை பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு மயங்கி விழுந்த சம்பவம் நேற்று (6) இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய சென்று... Read more »

யாழ் மருத்துவமனையில் தென்னிலங்கை மருத்துவர் செய்த கீழ்தனமான செயல்

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபடுவதாகவும், பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் வைத்தியசாலை... Read more »

யாழ் நீதிமன்ற கைதிகளுக்கு போதைபொருள் கொடுத்தவர் சிக்கினார்

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் கைதிகளுக்கு தேவையான ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய மர்மநபரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாகவும் அவர் தற்போது யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று கொள்ளைச் சம்பவம்... Read more »