போலி எ.ரி.எம்.அட்டையில் – பணம் எடுக்க முயன்றவர் மடக்கிப் பிடிப்பு!!

வங்கியின் தன்னியக்க பணப் பரிவர்த்தன இயந்திரத்தில் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்தச் சம்பவம் சாவகச்சேரி நகரில் உள்ள வங்கியொன்றில் இடம்பெற்றுள்ளது.

போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்க முற்பட்ட வேளையில் பணம் வழங்க மறுத்த இயந்திரம், அபாய ஒலியினை வங்கியின் தலைமையகத்திற்க தெரியப்படுத்தியுள்ளது

வங்கித் தலைமையகம் .பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

குறித்த நபர் பொலிஸாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி அவ்வழியே வந்த பேருந்தில் ஏறி தப்ப முயன்றார் எனவும் துரத்திச் சென்ற பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *