யாழ்.தளபதிக்கு ஒரு முதியவரின் அன்பு மடல்

‘தற்போது நிலவும் அமைதியான சூழலை எதிர்காலத்திலும் பாதுகாக்கவேண்டும். அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும் – வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுப்பர்’ என்று அண்மையில் தெரிவித்திருந்தமை பாராட்டத்தக்க விடயம் ஆனால் தங்களின் ஆதங்கத்தை புரிந்துகொள்ளும் அங்குடுதத்தி ஆகிய என்னிடம் சில சந்தேகங்களும் உங்கள் மீது எழுகிறது.

2015ம் ஆண்டுக்கு பிறகு பலாலி இராணுவ தளபதியாக பலர் இருந்துள்ளனர். குதிரை கஜன் குழுவை வைத்து புலிகளின் நினைவு தினங்களை செய்ய தூண்டியது இராணுவ தளபதிதானே ?

தற்போது அது செய்வது தவறு என்று அப்பாவி மக்களை மிரட்டி என்ன பயன் ? புலிகளின் அனைத்து நினழ்வுகளையும் பலாலி இராணுவ தளபதியாக இருந்த பலரும் 2015ல் இருந்து குதிரை கஜன் குழு ,  அதற்கு பின்னர் கசிப்பு குடிக்கிறக சுளசி குழு , அதனை தொடர்ந்து வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் இருந்து முன்னால் போராளிகள் குழு , பின்னர் வல்லை இராணுவ முகாம் பின்னனியில் கள்ள மண் கண்ணன் எனப்படும் செல்வா,  தென்மராட்சியை சீரளிக்கும் சலரோக சர்வா குழு , எல்லாம் இராணுவம் பணம் கொடுத்து சமூத்தை சீரளிக்க உருவாக்கியவர்களே.

பின்னர் இவர்கள் செய்யும் செயலை கட்டுபடுத்த இராணுவம் வீதியில் இறங்கவேண்டும் என்று சொல்வது வேடிக்கையானது.

இராணுவம் நெய்தல் கண்ணன் ஊடாக மணல் களவு எடுத்து அதனை மக்களுக்கு கறுப்பு சந்தையில் விற்கு அந்த திருடி சம்பாதித்த பணத்தில் ஒரு சிறு தொகையை மக்களுக்கு கொடுத்து புகைபடம் எடுத்து இணையத்தில் போடுவதால்தானே மக்களை குற்றம் செய்ய தூண்டப்படுகிறார்கள்.

இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கும் முன்னால் புலி உறுப்பினர்களை வைத்து கட்டாயபடுத்தி புலிகளின் நினைவு தினத்தை செய்வித்துவிட்டு அந்த படங்களை சிங்கள ஊடகங்களில் போட்டு வடக்கில் எலிகள் எல்லாம் புலிகள் ஆகிவிட்டது என்று அப்பாவி சிங்களை மக்களை அச்சுறுத்தி ஆர்பரிப்பதானால்தானே அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது.

நெல்லியடியில் புலிகளின் அலுவலகம் என்று ஒண்றை கட்டி அந்த அலுவலகத்தில் இருந்து கங்சா இறக்குமதி , இந்தியாவில் இருந்து கடத்தல் , இந்தியாவுக்கு யாழில் இருந்து கடத்தல் , யாழில் இருந்து கொழும்புக்கு கடத்தல் , மேலும் மணல் கடத்தல் , கட்டிடம் கட்டுவதாக மோசடி , மக்களுக்கு சேவை என்று மற்றவர்களை மடையராக்கும் பிரச்சாரம் எல்லாம் உங்கள் தலமையில்தானே நடைபெறுகிறது ?

பேருந்துக்கு இராணுவ சேவை என்ற பெயர் பலகை போட்டு  Kansa கடத்துவதும் , வனினியில் இருந்து திருட்டு மரம் கடல்துவதும் என்று பல நாறு குற்ற செயல்களை பேரூத்து உரிமையாளர் செய்து வருகின்றனர்.

இராணுவ சேவையில் இருந்த பேருந்து அண்மையில் பயணிகளுடன் போய் கவுண்டதில் 07 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்தனர் அனால் இண்றுவரை இராணுவ தளபதியாகிய நீங்கள் அது தொடர்பாக வாய்துறக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன ?

இந்த கடிதத்தை எழுதியவனை தேடிப்பித்து கொல்லும் உத்தரவை தாங்கள் கொடுக்கலாம்.

மொதத்தில் தற்போது கொழும்பு ஆணந்த கொலிச் என்ற பாடசாலைக்கும் கொழும்பு றோயல் பாடசாலைக்கும் நடக்கும் யுதத்தில் அப்பாவி தமிழ் மக்கள் சித்திரவதைபடுகிறார்கள்.

தளபதி நீங்களும் உங்கள் எசமானார் இராணுவதளபதியும் , அதற்கும் அப்பால் ஜனாதிபதி செயலகத்தில் இருக்கும் முக்கிய அதிகாரியும் , உங்களுக்கு சர்வதேச ஆலோசனை தரும் சிங்கபூரானும் ஒரே பாடசாலை நண்பர்கள் என்பது எமக்கு நன்கு தெரியும்.

அதற்கும் அப்பால் மேற்கூறிய அனைந்து குற்ற செயலையும் செய்யும் தமிழ் கும்பலை யாழில் உங்களிடம் பாரபடுத்தி குற்ற செயலை செய்விப்பவர்களும் உங்கள் பாடசாலை நண்பர்கள் என்பது எமக்கு நன்கு தெரியும்.

இப்போது நீங்கள் ஊடகங்களில் விட்ட வார்த்தைகளை வாசகர்களுக்கு தருகிறேன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இராணுவத்தினர் மக்களுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒற்றுமையும் அமைதியுமே அவசியமாக உள்ளது.

எனவே தமிழ் மக்களிடம் நான் வலியுறுத்துக் கேட்டுக்கொள்கின்றேன், அமைதி – ஒற்றுமையுமான நிலமையை எதிர்காலத்திலும் பேணிப் பாதுகாக்கவேண்டும்.

அமைதியான சூழ்நிலை மாறுமாகவிருந்தால், முன்னரைப் போன்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதிகளில் முகாங்களை அமைத்து வீதிச் சோதனை முன்னெடுக்கும் நிலை ஏற்படும். அதனால் அமைதிக்கு பங்கேம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றுமாறும் எமது மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

யாராவது அமைதிக்கு பங்கம் விழைவிக்க முற்படுவாராயின் அவர்களை வலுப்படுத்துவதை நிறுத்தி, நாட்டின் அமைதியைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *