யாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய திருமணம்

யாழ்பாண சைவ பாரம்பரிய முறைப்படி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித-வின் திருமணம் இன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் கடைசி மகன் ரோகித ராஜ­பக்ச கடந்த 24 ஆம் திகதி திரு­மண பந்­தத்­தில் இணைந்­து­ கொண்­டார். அவ­ரது நீண்­ட­கால... Read more »

தூய தமிழ் சொற்களை பேசிய அந்த குரல்களை மீண்டும் கேட்க முடியுமா?

தூய தமிழ் சொற்களை பேசிய அந்த குரல்களை மீண்டும் கேட்க முடியுமா? Read more »

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்வான தீர்த்தத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வேல்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், அம்மன் ஆகியோர்... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..!!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது. கடந்த 16ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை தீர்த்த திருவிழா... Read more »

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் பூங்காவன உற்சவம்…..!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் பூங்காவன உற்சவம்  லட்சக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் எம்பெருமான் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெற்றிருந்தது. 25 நாட்களாக கோலாகலமாக இடம்பெற்ற மகோற்சவத்தின் நிறைவை தொடர்ந்து... Read more »

சரித்திரப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 13 நாள் திருவிழா…!

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நேற்றைய 13 ஆம் நாள் மாலை நேர உற்சவம் வழமை போல பெரும் திரளான பக்தர்களின் பங்கேற்றலுடன்... Read more »

புரட்டாதிச் சனி விரதம் இன்று…. எள் எண்ணை எரித்து பொதுமக்கள் சிவாலயங்களில் விசேட வழிபாடு…..!

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை)... Read more »

தமிழர் தாயகத்தை அடையாளப்படுத்தி அலங்காரம் 9 பேரிடம் வாக்கு மூலம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தனித் தமிழீழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பில் இதுவரை 9 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். தனித் தமிழீழத்தை அடையாளப்படுத்தும் வகையில்... Read more »

திருமண விளம்பரம் பார்த்து இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி

இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த பல சம்பவங்களுக்கு தொடர்புடை நபரை... Read more »

யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்!: பக்திப் பரவசத்தில் அடியார்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமொன்று கடந்த சில தினங்களாக மலர்களால் அம்பாளுக்குப் பூசை செய்து வருவது பக்தர்கள் மத்தியில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகமொன்று தனது வாயால் மலர்களை எடுத்து அம்மன்... Read more »