சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்பினால் 5 வருட கடூழிய சிறை!

சமூக வலைத்தளங்களில் பொதுமக்களையும் பாதுகாப்புத் துறையினரையும் தவறான முறையில் வழிநடாத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. முகநூல், வட்ஸ்அப், டுவிட்டர்... Read more »

யாழில் தோட்டத்தில் வாழைக் குலைகள்! கைவரிசை காட்டும் நெல்லியடி கண்ணன் குழு

வாழைக்குலைத் திருட்டுக்கள் அண்மைக் காலமாக அடுத்தடுத்து இடம்பெற்று வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். நெல்லியடி கண்ணன் குழு எனப்படும் கள்ளமண் கண்ணன் குழுவினர் யாழ் குடாநாட்டில் இரவு நேரங்களில் மரக்கறிகள் வாழைக்குலைகளை சு_றையாடி தென்இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். தம்மை இராணுவத்தின் முகவர்கள்... Read more »

மண்டையன் குழு மாநாடு: – மக்களே அவதானம்

யாழில் மண்டையன் குழு மேடையில் மாநாடு நடாத்தி உள்ளது. இந்த மாநாட்டில் இராணுவத்தினரின் பவல் கவச வாகனத்தில் பதுங்கி இருந்து அப்பாவி தமிழ் சிறுமிகளை கடத்தி கற்பளித்து மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்துவிட்டு வெள்ளை உடுப்புடன் யாழில் இண்று... Read more »

பிரபாகரனும் இறுதி கட்டம் வரை போராடியதால் அவர் மீது ஒரு மரியாதையுள்ளது

ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சுப் பதவிக்காக மண்டியிடப் போவதில்லையென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பீலட்... Read more »

யாழ் மருதனார்மடம் பகுதியில் டிப்பருடன் மோதிய இராணுவ வாகனம்

மருதனார்மடம் சந்தியில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன. நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இராணுவத்தினர் பயணித்த வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. எனினும் விபத்தின்போது எவருக்கும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கவில்லை. Read more »

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு?

இலங்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களை (Social Media) தீவிரமாக கண்காணிப்பதற்காக விசேட குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட குழுவை... Read more »

நுழைய அனுமதிப்பதில்லை: சிறிலங்கா இராணுவம் முடிவு

நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம், அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ... Read more »

கணக்கு விடுகின்றார் தர்சன ஹெட்டியராட்சி?

இராணுவத்தின் ஆளுகைக்குள் யாழ்.மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணி கள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இரா ணுவம் உறுதியாக இருக்கின்றது. மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்... Read more »

இலங்கை இராணுவத்தில் தமிழ் கூலிப்படை!

இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. இதன் ஊடாக வடக்கில் இராணுவ பிரசன்னத்தை பேண அரசு திட்டமிட்டுள்ளதனை ஏற்கனவே வடமாகாண முதலமைச்சர் அம்பலப்படுத்தியுமுள்ளார். இந்நிலையில் தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும்... Read more »

பெட்டிக்கடையும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்:இலங்கை இராணுவம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு சிறீலங்கா இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த பெண்ணொருவரை இலங்கை இராணுவம் விரட்டியடித்துள்ளது. கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையையே குறித்த இடத்தில் நடத்த முடியாது என தெரிவித்து முள்ளியவளை காவல்துறையினர்... Read more »