அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்(State terrorism) எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனித உரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள்... Read more »

யாழில் 14 “ISIS மூளைச்சலவை முகாம்களில்” திடீர் சோதனை

யாழ்.நகாில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் “ISIS மூளைச்சலவை முகாம்களில்” ஒரு நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு பாாிய தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைகளும் மீண்டும் வழமைபோல... Read more »

காட்டிக் கொடுத்தவரை கொலை செய்த இலங்கை ISIS தீவிரவாதிகள்!!

ISIS செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில்... Read more »

ISIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் TMVP?

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று சிக்கியது. 15 ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை போன்ற அமைப்பில், இந்த பயிற்சி முகாம் அமைந்திருந்தது. பயிற்சி முகாமின் முன் பகுதி பண்ணை போன்ற... Read more »

ரிசாட்டின் வாகனத்தில் ISIS தற்கொலைதாரி!! சிக்கின புதிய ஆதாரங்கள்..

நாட்டில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்து விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தற்கொலைதாரி இப்ராஹிம் இன்சாட்... Read more »

மன்னாரில் ISIS பயங்கரவாதி ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!

மன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று இடம்பெற்றது. இதன்போது ISIS பயங்கரவாதிகளுக்கு குண்டு வைக்க வெடிமருந்து வித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தேடுதல் நடவடிக்கையின்... Read more »

நீர்கொழும்பு ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவ இருந்த ISIS தீவிரவாதிகள் சிங்கள மக்கள் மீது வன்முறை ?

நீர்கொழும்பில் இருந்து கடல் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவ இருந்த பகீஸ்தான் உளவுத்துறையினரின் ISIS தீவிரவாதிகள் கடற்கரை ஓரமாக நிண்ற சிங்கள மக்களுடன் முரண்பட்டதால் வன்முறை உருவாகியதாகவும் இதனால் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது... Read more »

யாழ் ISIS பயங்கரவாதிகளின் தலமையகத்தில் தேடுதல்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அன்று பல்வேறு இடங்களில் தொடர் தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொண்டதில் தற்போது அனைத்து பிரதேசங்களிலும் பொலிஸாரால் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் ஜிம்மா பள்ளிவாசல் என்ற உருமறைப்பில் இயங்கிவரும் பயங்கரவாதிகளின் தலமையகத்திலும் மற்றும் அதை... Read more »

400 ISIS பள்ளிவாசல்களிற்கு முஸ்லிம் சமய அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது!

இலங்கையில் 400 அடிப்படைவாத ISIS பள்ளிவாசல்கள் இயங்க, முஸ்லிம் சமய விவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார், சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர. இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். தௌஹீத் ஜமா அதி... Read more »

வடக்கிலிருந்து முஸ்லீம்களை துரத்தியது ஏன்? வாசித்து உணருங்கள்!!

இது போன்றதொரு திட்டத்தை நிகழ்த்தி தமிழ் மக்களை அழிக்கவே சில தசாப்தங்களின் முன்னும் இவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். தகவல் அறிந்து அவர்களின் வணக்க தலங்களுள் எம் அண்ணர்கள் உள் நுளைந்து பார்த்த போது கைக்குண்டுகளும், துப்பாக்கிகளும், வாள்களுமாக நிறைந்து கிடந்தது.... Read more »