வீட்டையும் காலையும் இழந்த குடும்பஸ்த்தர்!

யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­ல­கத்­தி­ன­ரின் வார்த்­தையை நம்பி புதிய வீடு கட்­டு­வ­தற்­காக 7 ஆண்­டு­க­ளாக வாழ்ந்த கொட்­டிலை அகற்­றிய குடும்­பத் தலை­வர், அந்­தக் கொட்­டில் சரிந்து வீழ்ந்­த­தில் கால் முறி­வ­டைந்து படுக்­கை­யில் உள்­ளார். இந்த நிலை­யில், வீட்­டுத் திட்­டம் உங்­க­ளுக்கு (அந்­தக்... Read more »

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இடம்பெற்றது

இன்றைய தினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம் மற்றும் ராஜித சேனாரத்ன... Read more »

தமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்!

கல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகளின் சொர்க்க பூமியாக அது திகழ்கின்றது. யாழ்பாணத்தில் போதைப்பொருள் மொத்தவியாபார வலைப்பின்னல்கள் ஒவ்வொன்றும் சிக்குகின்றபோது, அதன் பின்னணியில்... Read more »

வடக்கில் போதை பொருட்கள் விதைக்கப்பட்டுள்ளன

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் போதை பொருட்களை விதைதார்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் வாதிகளாலே அதிக அளவில் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன  என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் அடம்பன்... Read more »

மண்டையன் குழு மாநாடு: – மக்களே அவதானம்

யாழில் மண்டையன் குழு மேடையில் மாநாடு நடாத்தி உள்ளது. இந்த மாநாட்டில் இராணுவத்தினரின் பவல் கவச வாகனத்தில் பதுங்கி இருந்து அப்பாவி தமிழ் சிறுமிகளை கடத்தி கற்பளித்து மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்துவிட்டு வெள்ளை உடுப்புடன் யாழில் இண்று... Read more »

குற்றங்களைக் கட்டுப்படுத்த- மக்களின் உதவி நாடும் பொலிஸார்!!

கஞ்சா கடத்தல் மற்றும் வாள்வெட்டுக் குழு தொடர்பில் பொதுமக்கள் எந்தப் பயமுமின்றி தகவல்கள் வழங்க முடியும் என்று வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னான்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில்... Read more »

யாழில் குடிதண்ணீர் விற்பனை மோசடி! 6,800 போத்தல்கள் மீட்பு!! நீதிமன்றம் அதிரடி!!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான பட்டியல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றை உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட... Read more »

யாழில் உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள்

மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதிய உணவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.... Read more »

தமிழரிடையே உலுப்பி எடுக்கும் புதிய பாடல்

தமிழரிடையே உலுப்பி எடுக்கும் புதிய பாடல் Read more »

கம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன்

கம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன். Read more »