மைத்திரி எண்ற முட்டாளின் ‘நாஸி சலூட்’ல் ஊசலாடும் 2 கோடி இலங்கையரின் எதிர்காலம்

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும், அதனால் அந்த உறுதிமொழி எடுப்பதை சில அரச பணியாளர்கள் தவிர்த்துக் கொண்டதாகவும்... Read more »

இலங்கை மீது UN மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம்!

1. புதிய தீர்மானம் (இணைப்பு HRC/40/L.1) இலங்கை மீது புதிய தீர்மானம் ஒன்றினை இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாசடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைத்துள்ளன. 2015 ஆண்டு தீர்மானத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் இந்த புதிய தீர்மானம்,... Read more »

காவடிக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம்... Read more »

தமிழ் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு நடவடிக்கை

நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  அரசாங்கத்தின் இந்த முயற்சியை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று அவர் சுட்டி காட்டினார். தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள குடியமர்வு புனர்வாழ்வு... Read more »

வேட்டியுடன் நடமாடும் யாழ் இராணுவ தளபதிக்கு பாராட்டு

யாழல் இராணுவ தளபதியை விமர்சிப்பவர்களின் நாம் தவறுவது இல்லை ஆனால் அவருடைய வேட்டி வெள்ளை உடை என்பன யாழில் உள்ள தமிழர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. தமிழர் கலாச்சார பூமியில் இராணுவ தளபதி வேட்டியுடன் வரும் செயலை பாராட்டுவது மட்டுமல்ல... Read more »

நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்க்கு வரவுள்ளார்

நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்தவாரம் யாழ்க்கு வரவுள்ளார். எதிர்வரும் மார்ச் 05ஆம், 06ஆம் நாள்களில்  அவர் சிறிலங்காவின் தங்கியிருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர், சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,... Read more »

ஒவ்வொரு தொகுதிக்கும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன்

நாங்கள் மறுபிறவி எடுத்து புத்துயிர்வு பெற்றுத்தான் இந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனை அமைப்பதற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவானது தமிழ் மக்களின் தீர்வுக்காவும் எமது மண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவே... Read more »

யாழில் சிறப்பாகக்கொண்டாடப்பட்டுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டம்!

யாழ்.மாவட்ட செயலகமும், யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகமும் இணைந்து ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்.மாவட்ட செயலக முன்றலில் இன்று (04) 8.15 மணியளவில் முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் இடம் பெற்றுள்ளது.காலை 8.45 மணியளவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

மண்டையன் குழு மாநாடு: – மக்களே அவதானம்

யாழில் மண்டையன் குழு மேடையில் மாநாடு நடாத்தி உள்ளது. இந்த மாநாட்டில் இராணுவத்தினரின் பவல் கவச வாகனத்தில் பதுங்கி இருந்து அப்பாவி தமிழ் சிறுமிகளை கடத்தி கற்பளித்து மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்துவிட்டு வெள்ளை உடுப்புடன் யாழில் இண்று... Read more »

யாழ்ப்பாண வற்றிய தமிழ் மக்களுக்கு தேடிசென்று தொண்டு செய்யும் தர்சன

யாழ் குடநாட்டில் இராணுவம் என்றால் கொல்லுவார்கள் அல்லது வெட்டுவார்கள் அல்லை கொலை செய்வார்கள் அல்லது கற்பழிப்பார்கள் அல்லது கடத்தி கொலை செய்வார்கள் அல்லது சுவர்கள் அல்லது சூறையாடுவார்கள் என்றுதான் சிறு குழந்தையும் சொல்லும் . ஆனால் இலங்கை இராணுவ வரலாற்றில்... Read more »