ஈபிடிபி கொலையாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியனை கொலை செய்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன்  மற்றும் ரெக்சியனின் மனைவி ஆகிய இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை... Read more »

பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும் – இலங்கையின் நிலை படத்தில்

பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும். Read more »

முன்னால் சட் ட அமுலாக்கல் பரிவு தலைவரும் நீதி தேடி உறங்கி கிடக்கும் உயர் நீதிமன்றம் சென்றார்

இலங்கையின் நீதி தேவதை என்பதும் நீதிமண்ற தீர்ப்புகள் என்பதுவும் மலடியின் மடிக்குள் சாரை படுத்துறங்கும் கதைதான். கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர் நீதிமன்றத்திற்கு... Read more »

ISIS பயங்கரவாதிக்குப் பக்க பலமாக இருந்த SL Police SSP – ரொயட்டர் வெளியிட்ட தகவல்

இலங்கை காவல்துறையின் அதிகாரி அலியார் முகமது என்பவர் உயர்த்த ஞாயிறு தாக்குதல் தாரிகளுடன் இரகசிய தொடர்பிலிருந்ததாக கூகிள் ஊடாக அறிய முடிகிறது. இந்த தகவல் கூகில் ஊடாக வெளிவந்துள்ளது. இதுவரை முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் இரகசிய தொடர்பிலிருந்த குறித்த காவல்துறை அதிகாரி... Read more »

இலங்கையில் 300 பேரை கொலை செய்து பல நூறு பேரை காயபடுத்திய முதலாவது பயங்கரவாதி மைத்திரிபால சிறீசேன என்கிறார் பொலிஸ் மா அதிபர்

இலங்கையில் 300 பேரை கொலை செய்து பல நூறு பேரை காயபடுத்திய முதலாவது பயங்கரவாதி மைத்திரிபால சிறீசேன என்கிறார் பொலிஸ் மா அதிபர்தே. சிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், அனைத்துக்கும் பொலிஸ் மா அதிபர்தான் காரணம்... Read more »

கிளிநொச்சி நீதிபதி கணேசராஜா திடீர் இடமாற்றம்

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா இருவருக்கும் இடமாற்றம் வழங்கி நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பணித்துள்ளார். அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதியாக வரும் 3ஆம் திகதி... Read more »

யாழ்.இளைஞனை வெளிநாட்டில் உயர் கல்வி என ஏமாற்றிய நபர் நீதிமன்று கொடுத்த உத்தரவு

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில்... Read more »

டாண் உரிமையாளரை கைது செய்ய பணிப்பு!

யாழ்.குடாநாட்டிலிருந்து செயற்பட்டுவரும் டாண் தொலைக்காட்சியின் குகநாதன் என்பவரை கைது செய்ய பருத்தித்துறை நீதிமன்று நெல்லியடி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோதமாக கேபிள் இணைப்புக்களை மின்கம்பங்களில் வழங்கியிருந்த நிலையில் மின் ஒழுக்கு காரணமாக தந்தை மற்றும் மகன் என இருவர் அண்மையில் உயிரிழந்திருந்தனர்.... Read more »

வடமாகாணத்தில் தெருநாய் மேய்க்க வந்தவனுக்கு கிளிநொச்சி நீதவான் அதிரடி உத்தரவு

கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி ஆஜராகுமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட... Read more »

இனவாதச் சோனிக்கு அரசியல் சுண்ணத்து செய்யும் இளஞ்செழியன்

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனத்தை போட்டிப் பரீட்சையின் திறமை அடிப்படையில் வழங்குவதற்குவதற்காக உடனடியாக நேர்முகப் பரீட்சையை நடாத்தி அடுத்த தவணை 29.04.2019 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்... Read more »