வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் அமெரிக்கை துதுவர் யாழ் சேது சந்திப்பு

பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக்... Read more »

துன்னாலை 90 % வீதம் அரச உத்தியோகத்தர் வாழும் கிராமம்

துன்னாலை 90 வீதம் இலங்கை அரச உத்தியோகத்தர் வாழும் கிராமம். Read more »

யாழ் ,மீன் சந்தையில் சுத்தமில்லாத தன்மை

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான கொட்டடி மீன் சந்தையில் நடைபெறுகிற சுகாதார சீர்கேட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுப்பது இல்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொட்டடி மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் நுகர்வோர் தவிர வெளிமாவட்டம்... Read more »

யாழில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நஷ்டயீடு!

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அரசாங்கத்துடனே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்ட தமிழ் விவசாயிகளின்... Read more »

80 மில்லியன் முஸ்லீம்களின் உறுப்புரிமை அமைப்பின் தலைவர் யாழ் சேது தென் ஆசியா தொடர்பாக கலந்துரையாடல்.

இந்தோனேஷியா நாட்டின் இயங்கு சக்கரமாக இருக்கும் முஸ்லீம் அமைந்பின் தலைவர் யாழ் சேதுவை இரகசிய இடம் ஒண்றில் சந்தித்து கலந்துரையாடினார். அண்மையில் நடைபெற்ற தாக்குதல் தென் ஆசிய நாடுகள் அங்கு நடைபெறும் முஸ்லீம் மக்களின் யெசi;பாடுகள் தமது அமைப்பின் இலங்கைக்குள்... Read more »

யாழல் ஹெரோயின் வியாபாரம் செய்த இராணுவ சிப்பாய் கைது ?

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

பலாலியில் இருந்து முதல் விமானம் அடுத்தமாதம் இந்தியாவுக்கு புறப்படும்!

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு... Read more »

மாசிடோனியா பாதுகாப்பு அமைச்சர் யாழ் சேது இரகசிய சந்திப்பு

மாசிடோனியா பாதுகாப்பு அமைச்சர் யாழ் சேது இரகசிய சந்திப்பு . மாக்கடோனியக் குடியரசு, பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே... Read more »

அற்புதத் தீவாக மாறவுள்ள யாழ்ப்பாணத்தின் ஓர் பகுதி!

யாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகளில் ஒன்றான மண்டைதீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி மண்டைதீவின் அழகிய கடற்கரையோரத்தை அபிவிருத்திக்குள்ளாக்கி அதன்மூலம் படகுச் சவாரி போன்றவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக உள்ளூர் சுற்றுலாதாரிகளை... Read more »

மந்திகையில் மருத்துவர்கள் பற்றாக்குறை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் மருத்துவர் ஆளணிகள் பற்றாக்குறையால், சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் 600 க்கு மேற்பட்ட மக்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர்.... Read more »