கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட ஒருவர் பலி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும்... Read more »

5 இலட்சம் பணம் கேட்ட ஆனந்த சங்கரி

ஐந்து இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என  ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர் விடுதலை கூட்டணியின்  நீக்கப்பட்ட உறுப்பினர்களான   கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகியோர் குற்றம்சுமத்தினர்.... Read more »

06 இராணுவத்தைக் கொலை செய்துவிட்டு கொறட்டை விட்டுத் தூங்கும் நிமால் சிறிபால டி சில்வா

இலங்கையில் யுத்தகாலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவர் நிமால் சிறி பால டி சில்வா. இலங்கை சுகாதார அமைச்சில் வேலை செய்த பெண்களின் முதுகைத் தடவுவது பெண்களின் மார்பகங்களைத் தடவுவது இவருடைய சுகாதார அமைச்சின் காலத்துப் பொழுது போக்குகள். முன்பு ஒரு... Read more »

பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும் – இலங்கையின் நிலை படத்தில்

பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும். Read more »

ISIS பயங்கரவாதிக்குப் பக்க பலமாக இருந்த SL Police SSP – ரொயட்டர் வெளியிட்ட தகவல்

இலங்கை காவல்துறையின் அதிகாரி அலியார் முகமது என்பவர் உயர்த்த ஞாயிறு தாக்குதல் தாரிகளுடன் இரகசிய தொடர்பிலிருந்ததாக கூகிள் ஊடாக அறிய முடிகிறது. இந்த தகவல் கூகில் ஊடாக வெளிவந்துள்ளது. இதுவரை முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் இரகசிய தொடர்பிலிருந்த குறித்த காவல்துறை அதிகாரி... Read more »

கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த குடியிருப்பு பகுதிகள்!!

கிளிநொச்சி நகரில் நீதி மன்றுக்கு பின்புறமாக மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தீ கரைச்சி பிரதேச சபையினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (09) மதியம் 12 மணியளவில் நீதி மன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில் சிறை கைதிகளை கொண்டு துப்பரவு... Read more »

கிளிநொச்சி நீதிபதி கணேசராஜா திடீர் இடமாற்றம்

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா இருவருக்கும் இடமாற்றம் வழங்கி நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பணித்துள்ளார். அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதியாக வரும் 3ஆம் திகதி... Read more »

பூநகரியில் உள்ளூர் துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் வாள்கள் மீட்பு!!

கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து திடீர் சோதனை... Read more »

கிளிநொச்சியில் ஆறு முஸ்லிம் பயங்கரவாதிகள் படையிரால் கைது!

கிளிநொச்சியில் சந்தேகத்தின் பெயரில் ஆறு முஸ்லிம் பயங்கரவாதிகள் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை கைது செய்யபட்ட ஆறுபேரும் கிளிநொச்சி காவல்... Read more »

உணவக உரிமையாளருக்கு ஒரு வருடம் சிறை!!

கிளிநொச்சிக்கு ஆளுநரின் சென்ற சமயம் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த்தாகக் கூறப்பட்ட உணவக உரிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு கானப்பட்டது. ஆளுநரின்... Read more »