கள்ளக்காதலுக்காக தோழரைக் கொலை செய்த ஈ.பி.டி.பி கமலை அரவணைத்த டக்ளஸ்!!

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் வரையில் சென்ற க.கமலேந்திரன் என்பவர் ஈபிடிபியில் இருந்துவிலக்கப்பட்டிருந்தான். றெக்சியனின் மனைவியுடன் இருந்த கள்ளக் காதல் காரணமாகவே டபனியலை கமல் சுட்டுக் கொன்றான். இந்த நிலையில் வெளியாகியுள்ள... Read more »

யாழ்ப்பாணம் – நாவந்துறையில் சிறுமியை கடந்த முயன்றவர் – தப்பிக்க விட்ட பொலிஸ்

யாழ்ப்பாணம் – நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில்ம் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் கடந்த வாரம் நாவந்துறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி... Read more »

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தந்தையார் காலமானார்

முன்னால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்து தற்போது கல்வி இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றும் விஜயகலா மகேஸ்வரனின் தகப்பனார் காலமானார். இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அன்னாரது மறைவால் ஆழ்ந்த துயரத்தில் வாடும் குடும்ப... Read more »

வன்னி வெள்ளத்துக்கு நிதி சேகரித்தவனுக்கு யாழில்அபிசேகம் செய்த பொதுமக்கள்!!

வெள்ள நிவாரணத்துக்கு என மோசடியாக பணம் சேகரித்தவர் தென்மராட்சியில் சிக்கினார் வன்னியில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எனத் தெரிவித்து தென்மராட்சி பகுதியில் பிரதேச செயலகத்தின் பெயரைப்பயன்படுத்தி மோசடியாகப் பணம் சேகரித்த இளைஞர் ஒருவரை அந்தப்பகுதி இளைஞர்கள்... Read more »

வீதியில் புதைந்தது பேருந்து பீதியில் அலறிய மாணவர்கள்

காட்டுப்புலம் – பாண்டவெட்டையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சென்ற பேருந்து ஒன்று வீதியோரமாக வயலுக்குள் புதைந்ததில் மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். அச்சத்தால் அலறிய அவர்கள் எதுவித சேதங்களும் இன்றி மீட்டெடுக்கப்பட்டனர். புதைந்திருந்த வாகனத்தை வெளியே எடுப்பதற்கு அதிகளவான இளைஞர்கள் கடும்... Read more »

யாழ் காரைநகரில் விபத்து பொலிஸாருக்கு அறிவித்தும் சம்பவ இடதுக்கு வரவில்லை

காரைநகர் – பொன்னாலை பாலத்தில் தனியார் பேருந்து துவிச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. கடலில் வலை விரித்துவிட்டு துவிச்சக்கர... Read more »

யாழில் வீதியைக் கடக்க முயன்றவரிற்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட ஒருவரை வேகமாக வந்த உந்துருளி மோதியதில் அவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நகரப் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான தனபால் (வயது-45) என்பவரே உயிரிழந்துள்ளார். இது... Read more »

யாழ் ஊர்காவற்துறை பசுவை வெட்டி ஆட்டோவில் கடத்திய இருவர் கைது

பசு மாட்டினை களவாடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது , ஊர்காவற்துறை... Read more »

நவாலியில் அகப்பட்ட மாட்டுத்திருடர்?

பொன்னாலை பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவிலான மாடுகள் யாழ்.நகரிலுள்ள முஸ்லீம் இறைச்சி கடை உரிமையாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நவாலி மக்களின் உதவியுடன் குறித்த கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. பொன்னாலையைச் சேர்ந்த மக்களின் பெருமளவிலான கால்நடைகள் கடந்த 20ம் திகதி களவாடப்பட்டுள்ளது.இது தொடர்பாக... Read more »

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரத்தில் இளைஞன்….!!

அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்ட இந்தப் பரபரப்பு சம்பவம் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக... Read more »