பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும் – இலங்கையின் நிலை படத்தில்

பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும். Read more »

ISIS பயங்கரவாதிக்குப் பக்க பலமாக இருந்த SL Police SSP – ரொயட்டர் வெளியிட்ட தகவல்

இலங்கை காவல்துறையின் அதிகாரி அலியார் முகமது என்பவர் உயர்த்த ஞாயிறு தாக்குதல் தாரிகளுடன் இரகசிய தொடர்பிலிருந்ததாக கூகிள் ஊடாக அறிய முடிகிறது. இந்த தகவல் கூகில் ஊடாக வெளிவந்துள்ளது. இதுவரை முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் இரகசிய தொடர்பிலிருந்த குறித்த காவல்துறை அதிகாரி... Read more »

கொடிகாமத்தில் பயங்கரம்: வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் படுகாயம்!

தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில்  சுமார்... Read more »

25வருடத்தின் பின்னர் ஊர் வந்த உடலம்!

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடலம் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்ரீபன் யோகி என்பவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந்நிலையில்... Read more »

புத்தூர் – மீசாலை வீதியில் திட்டமிட்ட கொலை – முவர் படுகாயம்

மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் ஒருவர் திட்டமிட்ட முறையில் கொலை செய்யபட்டுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். விசுவமடுவைச் சேர்ந்த ரஜீவன் (வயது-24) என்ற இளம் குடும்பத்தலைவரே கொலை செய்யபட்டுள்ளார். கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட் மாஸ்ரர் ஆறுதலாக மெதுவாக... Read more »

பேரூந்தில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்ப் பாடல்..!! கேட்டவருக்கு நேர்ந்த சோகம்..!!

தமிழ்ப்பாடல் ஒலிபரப்புமாறு கேட்ட பயணியை பேருந்தின் சாரதியும், நடத்துனரும் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த நபர் தம்மிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக... Read more »

சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் தப்பி ஓட்டம்

கெற்­பெலி பனங்­காட்­டுப் பகு­தி­யில் பட்­டப்பக­லில் அனு­ம­திப் பத்­தி­ர­மின்றி மணல் அகழ்ந்­த­வர்­கள் பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாக­னத்­தைக் கைவிட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.  குறித்த சம்­ப­வம் நேற்று வியாழக்கிழமை இடம்­பெற்­றுள்ளது. கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பதில் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னர் மணல் அகழ்வு... Read more »

சாவகச்சேரியில் மீண்டும் இறைச்சிக் கடைகள்

சாவகச்சேரி நகரசபையினர் இறைச்சிக் கடைகளை மீண்டும் குத்தகைக்கு விட முடிவு செய்து அது தொடர்பான கேள்வி அறிவித்தலை கோரவுள்ளனர்.  சாவகச்சேரி நகரசபையினால் இறைச்சிக் கடைகள் கடந்த வருடம் கேள்விகள் கோரப்பட்ட போது எவரும் விண்ணப்பங்கள் பெறாத நிலையில், மீள்கேள்வி அறிவித்தல்... Read more »

சங்குப்பிட்டியில் விபத்து -மானிப்பாய் இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டிப் பாலத்தடியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் மானிப்பாய் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more »

யாழ் சாவகச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு கிடைத்த தர்ம அடி

சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர். கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று பிடிபட்டார். இன்று மாலை 3.00... Read more »