துர்நாற்றத்துடன் மலசல கூடம் – பயணிகள் அசௌகரியம்!!

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பேருந்து தரிப்பு நிலையத்திலுள்ள மலசல கூடங்கள் நீண்ட நாளாக சுத்தப்படுத்தாது காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.குறித்த மலசல கூடங்களை அதிகளவில் பேரூந்தில் பயணத்திற்க்காக வந்து செல்பவர்களும், நகர வர்த்தகர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மலசல கூடங்கள் துப்பரவின்றிக் காணப்படுவதால்... Read more »

தமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்!

கல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகளின் சொர்க்க பூமியாக அது திகழ்கின்றது. யாழ்பாணத்தில் போதைப்பொருள் மொத்தவியாபார வலைப்பின்னல்கள் ஒவ்வொன்றும் சிக்குகின்றபோது, அதன் பின்னணியில்... Read more »

இதற்கான தீர்வு விரைவில் கிடைக்குமா?

பருத்தித்துறை – நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட கோரியடி இந்து மயானத்தின் மேற்கூரைகள் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கூரையை சீர்செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுப்பார்களா? Read more »

யாழில் சாமத்தியவீட்டுக்குச் சென்றவர்களுக்கு நடுவழியில் நடந்த அவலம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை செட்டியார் தெரு வீதியிலிருந்து மட்டக்களப்பு செங்கலடி எல்லை வீதியிலுள்ள தமது உறவினர்... Read more »

யாழில் கர்ப்பிணி தாதி மரணம்!!

யாழ் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தராக பணி புரியும் திருமதி குலதீபன் பிருந்தா ( வயது 32 ) எனும் 4 வயது பிள்ளையின் தாய் ஒருவர் அகால மரணம் அடைந்துள்ளமை வைத்தியசாலை வட்டாரத்தில் பாரிய அதிர்வலைகளை... Read more »

110 கிலோ கஞ்சாவுடன் வல்வெட்டித்துறையில் மூவர்

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் 110 கிலோ கிராம் கஞ்சாவை  வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்படையினரும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து இன்று (26) பிற்பகல் 3.00 மணியளவில் வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில்... Read more »

யாரும் கவணிப்பார் அற்றுக்கிடக்கும் அச்சுவேலி தொண்டைமானாறு வீதி

யாரும் கவணிப்பார் அற்றுக்கிடக்கும் அச்சுவேலி தொண்டைமானாறு வீதி Read more »

யாழில் பொலிசார் மீது கொலை முயற்சி S-DIG றோசான் பெனான்டோக்கு முதலே தெரிந்திருந்தது

யாழில் மணல் திருடர்கள் பொலிசாரை கொலை செய்ய முயற்சித்துள்ளார்கள். இத்தகய குழு ஒண்று இத்தகய திட்டம் ஒண்றை தீட்டி வருவதாக வடமாகாண பிரதி போலிஸ் மா அதிபருக்கு கச்சாய் குமரனின் உறவினரான கனடாவில் இருந்து Alex என்பவர் 24 Hours... Read more »

பருத்தித்துறையில் பயங்கரம்…!!

பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்... Read more »

பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் – சிற்றூழியர் தொடர்பு அம்பலம்: தவிசாளரால் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறாரா மதினி நெல்சன்?

சமூக ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் தனது மக்களது ஆதரவுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று பருத்தித்துறை நகரசபையின் உப தவிசாளரான திருமதி மதினி நெல்சனின் அரசியல் வளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக அச்சபையின் தவிசாளர் இருதயராஜ் திட்டமிட்ட வகையில்... Read more »