மனைவியை உயிருடன் கொளுத்திய கணவன் – யாழில் சம்பவம்

கணவனால் தீவைத்து கொளுத்தப்பட்ட வட்டுக்கோட்டை ஐயனார் கோவில் அராலி கிழக்கை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயாரான Mrs.S (32) என்பவரே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தவராவார். கடந்த 30ம் திகதி இரவு குறித்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில்... Read more »

பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும் – இலங்கையின் நிலை படத்தில்

பொண்னைகள் நாட்டை ஆண்டால் புண்ணாக்குகள் காவடி எடுக்கும். Read more »

காங்கேசன்துறை புகையிரநிலயத்தை நவீனமயப்படுத்திய யாழ் இராணுவ தளபதி

யாழ் மாவட்ட இராணுவ தளபதி யாழில் சேவையாற்றும் அனைத்து இராணுவத்தினருக்கும் காவல்துறைக்கும் கடற்படையினருக்கும் பலாலியில் கடமையாற்றும் விமானப்படைக்கும் ஒரு சமூகசேவை என்பதன் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். பாதுகாப்புப் படைகளின் சீருடைக்குள் மனிதம் உண்டு. நாமும் மனிதர்களே எமக்கும் அன்பு பாசம்... Read more »

யாழில் நடு வீதியில் சேட்டை காட்டிய காவாலியை புரட்டி எடுத்த யாழ் யுவதிகள்!

யாழில் மதுபோதையில் சைக்கிளில் சென்ற நபர், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் யுவதிகளை பயணத்தை தொடர முடியாதவாறு சேட்டை விட்டதால் குறித்த நபரை இரு யுவதிகள் நையப்புடைக்கப்பட்டுள்ளார். சில தினங்களின் முன்னர், யாழ் கோப்பாய் இராஜவீதி பகுதியில் மதிய நேரத்தில்... Read more »

யாழில் தனித்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

யாழ். புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடா்பாக... Read more »

நோர்வே நாட்டவர் யாழில் கோரமான முறையில் கொலை ?

நோர்வே நாட்டிலிருந்து வந்து யாழில் தனது வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த ஜீவகுமார் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லபட்டுள்ளார். அவருடைய பிடரி பக்கமும் தலையின் முன்பக்கமும் காயங்கள் உள்ளதாக அறிய முடிகிறது. ஜீவகுமார் நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் 04 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.... Read more »

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் பிள்ளைத்தாச்சி நாய்களுக்கும் பிரசவம்!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதிகளுக்குள் நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் அதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகமும், பிரதேச சபையும் பாராமுகமாகவே தொடர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று... Read more »

தெல்லிப்பளையில் கொடூரம்! மூதாட்டி கொலை!

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை மற்றும்... Read more »

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

குடும்ப தகராறை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அது தொடர்பில் மனைவி... Read more »

யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு!

சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியில் உள்ள சட்டத்தரணி பி.மோகனதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த முதலாம்... Read more »