வடக்கு பாடசாலைகளின் நிலை குறித்து அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர் விஜயகலா..!!

வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு சரியான முறையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு பிரதமர் ரணில் தலைமையில் இன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டது. இதில் அமைச்சர்கள், தமிழ் தேசியக்... Read more »

யாழில் நடைபெற்றது அபிவிருத்திக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில், வடக்கு ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். Read more »

யாழ் இந்திய துணைத்தூதுவர் தலைமையில் புலமைப்பரிசில் கல்வி

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான புலமைப்பரிசில் கல்வி கண்காட்சி யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் இடம்பெற்றது. யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர சபையின்... Read more »

ஒவ்வொரு தொகுதிக்கும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன்

நாங்கள் மறுபிறவி எடுத்து புத்துயிர்வு பெற்றுத்தான் இந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனை அமைப்பதற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவானது தமிழ் மக்களின் தீர்வுக்காவும் எமது மண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவே... Read more »

இலங்கையின் போலிஸ் பயங்கரவாதம் – ஜனாதிபதி சொல்லும் உண்மை

இலங்கையின் போலிஸ் பயங்கரவாதம் – ஜனாதிபதி சொல்லும் உண்மை Read more »

மைத்திரியை மிரட்டும் Fake F Marshal சரத்பொன்சேகா

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் நிலவும் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தன்னை விமர்சித்தால் அவரின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... Read more »

உயர் தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் Tab கணினிகள் வழங்கப்படும் – கல்வி அமைச்சர்

13 வருடக் கட்டாய கல்வி திட்டம் தெரிவு செய்யப்பட்ட பாடாசலைகளில் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாபிட்டி கனதுல்ல தர்மராஜ கல்லூரியில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின்... Read more »

காலம் கரி புரண்டு கத்தரிக்காய்கு மூள்புரண்ட கதை

புலிகளுக்கும் இலங்கை படைகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் இஸ்கன்டிநாவிய இராணுவ பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையினர் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு என்ற பெயரில் இலங்கையில் புலிகளையும் இராணுவத்தினரையும் கண்காணித்துக்கொண்டிருந்த காலம் அது. ஊடகங்களில் புலிகள்... Read more »

யாழ் தமிழர்களே – அதிக குழந்தை பெறச்சொல்லும் நார்வே!

சமீபத்தில் நாட்டு மக்களுக்கு எர்னா சோல்பெர்க் ஒரு செய்தி விடுத்தார். அந்தச் செய்தியில் அவர், ‘‘நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று... Read more »

100 000 யாழ் மாணவருக்கான இலவச கற்றல் உபகரணம் திட்டம் – 2019/07 – கிளிநொச்சி

கிளிநொச்சி கோட்டக்கல்வி பணிமனைக்கு உட்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரியில் மாணவ மாணவிகளுக்குக் கற்றல் உபகரணங்களும் , பாடசாலை சீருடைகளும் மற்றும் காலணிக்கான வவுச்சர்களும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் வழங்கிவைத்தார். யாழ் குடாநாட்டில் கல்வி கற்கும்... Read more »