இலங்கையின் புலனாய்வுப்பார்வை – சேதுவின் சட்ட வேவு

இலங்கையில் உண்மையில் இன்று என்ன நிலமை என்று பார்த்தால் இதுதான் 100 வீதம் உண்மை. இலங்கையில் 2015 தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராகத் தேர்தலில் குதித்தார். அன்னம் சின்னத்தில் பிரித்தானிய பிரஜையின் பேரில் அரசியலமைப்புக்கு எதிராகப்... Read more »

யாழ்ப்பாண வடிவேலுக்கு பிடியாணை!!

தமிழ் சினிமாவில் வடிவேலு எவ்வாறு செயற்படுகின்றாரோ அதே போல் நிஜமாகவே செயற்பட்டு பலரிடம் அடி உதை வாங்கியும் நீதிமன்றங்களால் விளக்கமறியலில் வைக்கபடுபவனுமாகிய யாழ்ப்பாண வடிவேலு என மக்களால் அழைக்கப்படும் ஈஸ்வரன் பேருந்து நிறுவன உரிமையாளரும், ஐ.தே.க கட்சியின் போலி அமைப்பாளருமாகிய... Read more »

யாழில் டக்ள்ஸ் அமைச்சரானதை தொடர்ந்து சவப்பெட்டி விலை ஏற்றம்

யாழில் ஈ.பி.டி.பி கட்சி தலைவர் டக்ளஸ் தேவாணந்தா அமைச்சரானதை தொடர்ந்து விலைப்படாமல் கிடந்த சவப்பெட்டிகள் அனைத்தும் 500 மடங்கு விலை ஏற்றம் அடைந்துள்ளது. யாழில் உள்ள சவப்பெட்டி கடைகளில் புதிய விலைகள் தொங்கவிடபட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தாவின் பதவியேற்பை அடுத்து... Read more »

இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: கூட்டமைப்பு!

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா... Read more »

ஜனாதிபதி மைத்திரி ஒரு சாரைப்பாம்பு – பொன்சேகா

நான் சாரைப்பாம்புகளை கொன்று பாவம் தேடிக்கொள்பவன் அல்ல என சாரைப்பாம்பால் அமைச்சர் ஆக்கபட்ட போலிப் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்திலேயே இந்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைச் செய்வதற்கான... Read more »

யாழ் சிறையில் கைதி தற்கொலை முயற்சி காரணம் என்ன தெரியுமா?

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறில் கைதியொருவர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த வேளை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது, காப்பாற்றப்பட்ட கைதியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ... Read more »

கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பலி

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் டீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரில்  ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்பிலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்துன்னதாக பொலிஸார்... Read more »

பருத்தித்துறை குடத்தனை கொலைவெறித் தாக்குதல்!

பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் நபர் தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ... Read more »

புதிய பிரதமர் நியமனம் சட்டரீதியானது – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு... Read more »

யாழில் பெருங்குற்றப்பிரிவினருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு காவற்துறையினருக்கு திடீர் இடமாற்றம் வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் உரிய முறைகளில் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை எனவும், அதற்கான நடவடிக்கைகளை... Read more »