யாழ் மக்களை பஸ்சில் ஏற்றி கொலை செய்யும் இராணுவம்

சிலாபம் வீதியின் வலஹாபிடிய பிரதேசத்தில் இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து போலிசாருக்கு கப்பம் கொடுத்து சட்டரீதியற்ற முறையில் ஓடித்திரிந்த அதிசொகுசு பேரூந்தொன்று ஹெமில்டன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 23 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில்... Read more »

கால்வாயில் வீழ்ந்தபேருந்து: யாழைந் சேர்ந்த 4 பெண்கள் பலி

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... Read more »

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலையை  நோக்கி சென்ற பஸ்ஸில் கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் – கதிர்காமம் ... Read more »

குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பயணியை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய அதிசொகுசு பஸ் உரிமையாளர்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து ஒன்றில் உள்ள குறைப்பாடுகள் மற்றும் அதனால் எதிர்கொண்ட எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேருந்தின் உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தவேளை, அவர் பயணியுடன்... Read more »

யாழில் குடும்பப்பெண்ணை அச்சுறுத்தி தங்க நகைகளை அறுத்துச் சென்ற லீசிங் உத்தியோகஸ்தர்களுக்கு சிறை!

யாழில் தவணை கொடுப்பனவை (லீசிங்) வசூலிப்பதற்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து... Read more »

ஆவா குழுவின் தலைவர் அசோக் மல்லாகம் நீதிமன்றில் சரண்

ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார். அவரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய்,... Read more »

விக்னேஸ்வரனை கொலை செய்ய DIG நாளக டி சில்வா திட்டமிட்டார்

பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் கடிதம் அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

சாரதிப் பயிற்சி வழங்குவதற்கான புதிய இடத் தெரிவு

தற்பொழுது சாரதிப் பயிற்சிகள் இடம்பெறும் யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் சாரதிப் பயிற்சிகள் வழங்குவதற்கான புதிய இடமொன்றை தெரிவு செய்வதற்காக அண்மையில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில்... Read more »

46 ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றம்!!

யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாட­சா­லை­க­ளில் தேவை­யான ஆள­ணிக்­கும் அதி­க­மாக இருந்த 46 ஆசி­ரி­யர்­கள் போதிய ஆசி­ரி­யர்­கள் இல்­லாத பாட­சா­லை­க­ளுக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். குறித்த போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விழிப்புடன் இருக்குமாறும் யாராவது போலி நாணயங்கள்... Read more »

கனடாவில் தமிழ் சட்டத்தரணி போதை மாத்திரையுடன் கள்ள உடலுறவு கொண்டதால் மரணம்!!!

கடனாவில் தற்போது வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பான நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த வரிசையில் கனடா டொரோண்டோவில் Balachandran law office எனும் பிரபலமான சட்ட ஆலோசகர் அலுவலகத்தை நிறுவி நடத்தி வந்த தமிழ் வழக்கறிஞர்அகி... Read more »