யாழ்ப்பாணம் – நாவந்துறையில் சிறுமியை கடந்த முயன்றவர் – தப்பிக்க விட்ட பொலிஸ்

யாழ்ப்பாணம் – நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில்ம் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் கடந்த வாரம் நாவந்துறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி... Read more »

யாழில் வீடு புகுந்து கொள்ளையிடும் பெண் கொள்ளைக்காரி இவள்தான்!!

யாழ்.சண்டிலிப்பாயில் அண்மையில் முதியவர்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் 22 பவுண் பெறுமதியான தங்கநகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றனர். குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்திருந்த நிலையில் கொள்ளைச்... Read more »

கொடிகாமத்தில் மின் மோட்டர் திருடி விற்று வந்தவர் கைது

தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அண்மையில் நீரிறைக்கும் மின் மோட்டர்களை கொள்ளையிட்டு வந்த கொள்ளையர் ஒருவரை கையும் மெய்யுமாக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (29) காலை கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின்மோட்டரை ஒருவர் களவாட... Read more »

யாழ் பிரதேசசெயலக வாழ்வாதார உதவியில் பாரிய ஊழல்!! வீடு வீடாக விசாரணை!!

யாழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறிய மக்களுக்கு, வாழ்வாதாரமாக யாழ் பிரதேசசெயலகத்தால் கொடுக்கப்பட்ட உதவித்திட்டத்தில் பொருட்கள் வழங்குவதில் பாரிய ஊழல் நடைபெற்றதாக தெரியவருகின்றது. இந்த ஊழல் தொடர்பாக, யாழ் செயலகம் விசாரணைக் குழுவை நியமித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த... Read more »

கிளிநொச்சியில் மாணவன் மீது போதை வியாபாரிகள் தாக்குதல்!

பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாடு இடம்பெற்று வந்தது. கோணாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பொலிஸாரிடம் குறித்த மாணவன் தனது பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான தகவலை வழங்கியுள்ளார். இதனால்... Read more »

யாழ் பல்கலை மாணவி தூக்கில் !

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 2 ம் வருட மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறீதரன் கோகிலமதி என்ற 22... Read more »

தகவல் வழங்கிய மாணவன் மீது தாக்குதல்!

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக காவல துறை தகவல் வழங்கிய மாணவன் தாக்குதலுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் மீது நேற்று (28) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more »

இலங்கையின் போலிஸ் பயங்கரவாதம் – ஜனாதிபதி சொல்லும் உண்மை

இலங்கையின் போலிஸ் பயங்கரவாதம் – ஜனாதிபதி சொல்லும் உண்மை Read more »

மைத்திரியை மிரட்டும் Fake F Marshal சரத்பொன்சேகா

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் நிலவும் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தன்னை விமர்சித்தால் அவரின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... Read more »

யாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய திருமணம்

யாழ்பாண சைவ பாரம்பரிய முறைப்படி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித-வின் திருமணம் இன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் கடைசி மகன் ரோகித ராஜ­பக்ச கடந்த 24 ஆம் திகதி திரு­மண பந்­தத்­தில் இணைந்­து­ கொண்­டார். அவ­ரது நீண்­ட­கால... Read more »