யாழில் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு இந்த 02 வீடியோ சமர்ப்பணம்

முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு இந்த 02 வீடியோக்களும் சமர்ப்பணம் Indian air strikes target Terrorist safe haven in Pakistan from NADARAJAH SETHURUPAN on Vimeo. Read more »

துன்னாலை மில்லரை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்

கடந்த சில தினங்களாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடும் மோதல் நிலை நிலவி வருகின்றது. காஷ்மீர் – புல்வாமா தாக்குதலை அடுத்தே, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி... Read more »

உத்தியோகத்தில் உள்ள ஊழல்வாதிகளுக்கு பாலாகோட், சாக்கோட் தாக்குதல்

பொது வேலையும் பொது நிறுவனங்கள் படும் பாடும். அதைவிட உத்தியோகத்தில் உள்ள ஊழல்வாதிகளுக்கு பாலாகோட், சாக்கோட் தாக்குதல் போல வருமானத்துக்கு அதிகமாக சொத்துள்ளதை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆராய லஞ்ச ஒழிப்பு திணைக்களம் முன்வரவேண்டும். Read more »

லஞ்சம் கொடுத்து இலங்கையின் முன்னணி நிறுவனத்தை வாங்கிய புலம்பெயர் தமிழன்!! மைத்திரி சீற்றம்!!

லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்கோ நிறுவனம், 5 மில்லியன் டொலரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்தே, எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (Edirisinghe Trust Investment-ETI) நிறுவனத்தை கொள்வனவு செய்த தகவலை ஜனாதிபதி... Read more »

சாவகச்சேரியில் மீண்டும் இறைச்சிக் கடைகள்

சாவகச்சேரி நகரசபையினர் இறைச்சிக் கடைகளை மீண்டும் குத்தகைக்கு விட முடிவு செய்து அது தொடர்பான கேள்வி அறிவித்தலை கோரவுள்ளனர்.  சாவகச்சேரி நகரசபையினால் இறைச்சிக் கடைகள் கடந்த வருடம் கேள்விகள் கோரப்பட்ட போது எவரும் விண்ணப்பங்கள் பெறாத நிலையில், மீள்கேள்வி அறிவித்தல்... Read more »

மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில் விபத்து: மூவருக்கு நேர்ந்த விபரீதம்!

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர். குறித்த விபத்து ஏ9 முதன்மைச் சாலையில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில் இன்று இடம்பெற்றது. சாவகச்சேரியிலிருந்து ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள்,... Read more »

யாழ் நகரில் திறந்து விடப்படும் நாகவிகாரை மலக்கழிவுகள் …!!

யாழ்ப்பாணம், நாகவிகாரை விடுதியின் மலக்கழிவுகள் முழுமையாக அருகில் உள்ள வடிகாலுக்குள் விடப்படுவதால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கோடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வ.பார்த்திபன், எஸ்.தனுஜன் ஆகியோரினாலேயே மேற்படி குற்றச்சாட்டு... Read more »

யாழில் மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!

யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா ஒன்ற அமைப்பதற்கென ந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் அலரிமாளிகையில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர்... Read more »

யாழில் முதியவருக்கு எமனாக மாறிய சுருட்டு!

சுருட்டுக்கு மூட்டிய தீக்குச்சி சாரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உறவினர்களால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கல்லூரி வீதி பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த... Read more »

சங்குப்பிட்டியில் விபத்து -மானிப்பாய் இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டிப் பாலத்தடியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் மானிப்பாய் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more »