இலங்கை உளவுத்துறையினர் ஜெனீவா UN அலுவலகத்திற்குள் கொலை மிரட்டல் – இலங்கையின் உளவுத்துறையினரை வெளியேற்றிய UN அதிகாரிகள்

இந்தியாவின் முன்னால் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் அவசரமாக இந்தவாரம் முன்னால் ஜனாதிபதி மகிந்த றாஜபக்சவை சந்தித்து இருந்தார். இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளது. 80 மில்லியன் தமிழரின் வாக்குகளுக்காக காத்திருக்கிறார் இந்திய பிரதமர் மதிப்புக்குரிய மோடி அவர்கள். தென்... Read more »

பேரூந்தில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்ப் பாடல்..!! கேட்டவருக்கு நேர்ந்த சோகம்..!!

தமிழ்ப்பாடல் ஒலிபரப்புமாறு கேட்ட பயணியை பேருந்தின் சாரதியும், நடத்துனரும் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த நபர் தம்மிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக... Read more »

பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன் – Karaveddy மனைவி கைது

பிரித்தானியாவில் 67 வயதான இலங்கையரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் பல முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் Burdock Close, Wymondham, Norfolk... Read more »

மூதாட்டி சடலமாக மீட்பு

வடமராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த... Read more »

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் 40/1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்களை முன்னெடுக்கும் வகையில் 40/1 தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த... Read more »

ஆமா நாம மண்டையன் குழுதான்

யாழ்.பல்கலைக்கழக போராட்டத்தில் EPRLF அணிய கொடுக்கப்பட்ட தொப்பியால் சா்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக இந்த தொப்பி ஆரம்ப காலங்களில் மண்டையன் குழு என அழைக்கப்பட்ட இந்திய, இலங்கை இராணுவங்களுடன் ஒட்டுக் குழுவான செயற்பட்ட ஈபிஆர்எல் எவ் இனால் பயன்படுத்தப்பட்டதெனவும், அந்த ஒட்டுக்... Read more »

பொலிஸ் அதிகாரியுடன் Sex உறவில் சட்டதாரணி ?

மல்லாகம் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அழுத்தத்தால் குற்றவியல் வழக்குகளின் எதிரிகள் ஒரு சில சட்டத்தரணிகளை நாடவேண்டிய நிலை தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதிபதி கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட... Read more »

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

நீண்ட நாள்களாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் முற்றுகையிடப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பெரிய பொக்கணை வாதரவத்தை காட்டுப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தைக் கண்டு பிடித்தனர். வாதரவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க  பாதிக்கப்பட்டவர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தனர். எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணை... Read more »

இலங்கை மீது UN மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம்!

1. புதிய தீர்மானம் (இணைப்பு HRC/40/L.1) இலங்கை மீது புதிய தீர்மானம் ஒன்றினை இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாசடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைத்துள்ளன. 2015 ஆண்டு தீர்மானத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் இந்த புதிய தீர்மானம்,... Read more »