யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

குடும்ப தகராறை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அது தொடர்பில் மனைவி... Read more »

யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு!

சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியில் உள்ள சட்டத்தரணி பி.மோகனதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த முதலாம்... Read more »

யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக... Read more »

யாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி!

வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செயற்பாட்டினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் வன்மையாக கண்டித்துள்ளது. அண்மையில் தீவகக் கல்வி வலயத்தில்... Read more »

பாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்

உள்ளே போகும்போது இப்படி இருந்தார் ….. ஆனால் உள்ளுக்காலை வரும்போதுமட்டும் …. கழுத்து முறிந்துவிட்டதாக பத்து கட்டப்பட்டுள்ளது….. நாரி முறிந்துள்ளது…… முதுகெலும்பு முறிந்து இடுப்புக்கு கீழ் இயங்கவில்லை என்று காட்ட வண்டிலில் வருகிறார்…. தீடிர் என்று தானாக எழும்பி அம்புலன்சில்... Read more »

அமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது

முன்னால் அமெரிக்க முதல் பெண்மணியும் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி அண்மையில் நோர்வே வந்திருந்தார். பல நூறு நோர்வே முக்கியஸ்தர்களும் உலக இராஜதந்திரிகளும் அழைக்கபட்டிருந்தனர். குறித்த நிகழ்வில் இலங்கை சார்பாக என்.சேது கலந்து சிறப்பித்தார். மிசெல் லவான்... Read more »

பருத்திதுறை நீதவானை கொலை செய்ய யாழ் சிறைக்கு அனுப்பட்ட சயனைட் – வெலிக்கடையில் கொலைக்கு இந்தவாரம் சயனைட்?

வெலிக்கடை சிறைச்சாலையில் சக கைதிகளை கொலை செய்ய சயனைட்களை மறைத்து வைத்திருந்த கைதியொருவர் அகப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டு வல்லை இராணுவ முகாமருகில் அம்புஸ் முறையில் கைது செய்யபட்ட நோர்வே சேதுவை யாழ் சிறைக்குள் வைத்து கொலை செய்துவிட்டு நோர்வே சேது... Read more »

யாழில் தோட்டத்தில் வாழைக் குலைகள்! கைவரிசை காட்டும் நெல்லியடி கண்ணன் குழு

வாழைக்குலைத் திருட்டுக்கள் அண்மைக் காலமாக அடுத்தடுத்து இடம்பெற்று வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். நெல்லியடி கண்ணன் குழு எனப்படும் கள்ளமண் கண்ணன் குழுவினர் யாழ் குடாநாட்டில் இரவு நேரங்களில் மரக்கறிகள் வாழைக்குலைகளை சு_றையாடி தென்இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். தம்மை இராணுவத்தின் முகவர்கள்... Read more »

இராணுவத்தை சாட்டி புலம் பெயர்ந்தவர்களிகளிடம் கப்பம் வாங்கும் கள்ளமண் செல்வா

நெல்லியடி வீடிக்குணத்தின் வம்பில் பிறந்த (இரண்டாவது மனைவிக்கு வேசையாடி பிறந்த ) செல்வா என்ற ஆரிய குணறாஜா செல்வா தனது சுயபாதுகாப்புக்கு இராணுவத்துடன் சேந்து சமூக சேவை சைய்வதாக காட்டிக்கொண்டு புலம்பெயர்ந்த தமிழரிடம் கப்பம் பெற்று வருகிறார். யாழில் வறிய... Read more »

யாழ்ப்பாணத்தில் மரண பொறியாக மாறி வரும் பகுதி!

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிறவுன் வீதி முதலாம் ஒழுங்கையையும், அன்னசத்திர வீதியையும் இணைக்கும் ரயில் கடவை மரண பொறியாக மாறிவருகின்றது. குறித்த இடத்தில் ரயில் கடவை அமைக்கப்பட்டுள்ள போதும் எச்சரிக்கை ஒலியோ அல்லது ஒளியோ இல்லாத நிலையில் வெறுமனவே தடை... Read more »