பருத்தித்துறையில் ISIS தீவிரவாதிகள் கைது!

பருத்தித்துறை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் 11 பேர் கைதாகியுள்ளனர். 11 தீவிரவாதிகள் நகரப்பகுதியில் தையலகம் நடத்துவது போண்று உருமறைப்பு செய்து தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நடத்தப்பட்ட தேடுதலின் போதே இராணுவ அதிரடிப்படையினரது சீருடையனை ஒத்த உடைகள்... Read more »

நெல்லியடியில் சிசுவின் சடலம் – குற்றத்திற்கு பொலிசாரும் நீதிமண்றமும் உடந்தையா ?

பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார்தெரிவித்தனர். குறித்த சிசு நெல்லியடி மாலுசந்தி பகுதியில் இருக்கும் நெய்தல் மணல் கடையில் வேலை செய்யும் “பத்ம” என்ற பெண்ணுடைய சிசு என்று ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »

அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்(State terrorism) எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனித உரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள்... Read more »

போலந்து வெளிநாட்டு அமைச்சரின் ஆய்வில் யாழ் சேது

போலந்து நாட்டின் சர்வதேச உறவுகள் தொடர்பான இரகசிய கலந்துரையாடல் ஒண்றை வரையறுக்கபட்ட நிபுணர்களுடன் போலந்து நாட்டு வெளிநாட்டு அமைச்சர் அண்மையில் நடாத்தி இருந்தார். குறித்த கலந்துரையாடலுக்கு ஆசிய இனத்தவரான யாழில் பிறந்த சேது அவர்களையும் போலந்து வெளிநாட்டு அமைச்சர் வரவேற்றிருந்தார்.... Read more »

மாணவர்களை அழைத்து ஏமாற்றிய அங்கஜன்

யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக ஜனாதிபதியை சந்திக்க சென்ற மாணவா்களை சந்திப்பதாக கூறிவிட்டு ஜனாதிபதி ஏமாற்றிவிட்டதாக மாணவா்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களுடைய புகைப்படம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா்,... Read more »

வார்த்தைகளில் சொல்ல முடியாத வலிய கதைகளை சில புகைப்படங்கள் சொல்லிவிடும்

வார்த்தைகளில் சொல்ல முடியாத வலிய கதைகளை சில புகைப்படங்கள் சொல்லிவிடும். Read more »

யாழில் 14 “ISIS மூளைச்சலவை முகாம்களில்” திடீர் சோதனை

யாழ்.நகாில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் “ISIS மூளைச்சலவை முகாம்களில்” ஒரு நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு பாாிய தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைகளும் மீண்டும் வழமைபோல... Read more »

பாடசாலைகளின் நிலமைகளை ஆராய்ந்தார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

யாழ்ப்­பாண நக­ரத்­துக்­குட்­பட்ட பிர­பல பாட­சா­லை­க­ளுக்கு வடக்கு மாகாண பிர­திப் பொலிஸ் மா அதி­பர், யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ் மா அதி­பர் ஆகி­யோர் நேற்று திடீர்ப் பய­ணம் ஒன்றை மேற்­கொண்­ட­னர். யாழ்ப்­பா­ணம், சுண்­டுக்­குழி, சென்­ஜோன்ஸ், பக்­ரிஸ், கொன்­மென்ட், ஆகிய பாட­சா­லைக்கே... Read more »

ISIS தாக்குதலுக்கு மறைமுக ஆதரவு – மைத்திரிக்கு எதிராக வழக்குத் தொடரும் IGP

நியாயமான காரணங்களின்றி தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்ப சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்ய சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர முடிவு செய்துள்ளார்.... Read more »

பூநகரியில் உள்ளூர் துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் வாள்கள் மீட்பு!!

கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து திடீர் சோதனை... Read more »