அமெரிக்காவுக்கு எதிராக றஸ்சியாவுடன் கலந்துரையாடிய மைதிரி ?

தஜிகிஸ்தான் நாட்டில்  துஷன்பே மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இலங்கை அதிபர்  மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று  இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள்... Read more »

யாழ் இராணுவ தளபதிக்கு இந்த செயலுக்கு எமது பாராட்டுகள்

துன்னாலை தெற்கு வறிய மாணவருக்கு யாழ் இராணுவ தளபதி கற்றல் உபகர்னங்களை கொடுத்து உதவி உள்ளார். இதனை பாராட்டி வாழ்த்துவோம். Read more »

புலி முக்கியஸ்தருக்கு நேர்வே மாவட்ட நீதிமண்றம் 4 மில்லியன் கட்டுமாறு தீர்ப்பு – வேலையும் பறிப்பு

விடுதலைப் புலிகளின் நோர்வே தலமையக முன்னால் பொறுப்பாளரும் புலிகளின் உத்தியோக பூர்வ தொலைக்காட்சி ரிரிஎன் மற்றும் புலிகளின் உத்தியொக பூர்வ வானொலி தமிழ் முரசம் புலிகளின் சர்வதேச ஊடகங்களுக்கான பொறுப்பாளரும் புலிகளின் நிதி சேகரிப்புகளுக்கு நோர்வே மற்றும் இஸ்கன்டிய நாடுகளில்... Read more »

யாழில் நடு வீதியில் சேட்டை காட்டிய காவாலியை புரட்டி எடுத்த யாழ் யுவதிகள்!

யாழில் மதுபோதையில் சைக்கிளில் சென்ற நபர், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் யுவதிகளை பயணத்தை தொடர முடியாதவாறு சேட்டை விட்டதால் குறித்த நபரை இரு யுவதிகள் நையப்புடைக்கப்பட்டுள்ளார். சில தினங்களின் முன்னர், யாழ் கோப்பாய் இராஜவீதி பகுதியில் மதிய நேரத்தில்... Read more »

யாழில் தனித்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

யாழ். புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடா்பாக... Read more »

அமெரிக்க ஜனாதிபதி றம்பின் கடிதத்தை அடுத்து தென் கொரியா ஜெனாதிபதி வட கொரியா தலைவரை மீண்டும் சந்திக்க சம்மதம்

தென் கொறிய ஜெனாதிபதி வட கொரியா தலைவரை மீண்டும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஒஸ்லோவில் நடைபெற்ற 60வது வருட றாஜதந்திர உறவுமுறை சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார். தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.... Read more »

தமிழர்கள் மீது “ISIS ஜிகாத்“ நடாத்திய மறக்க முடியாத படுகொலைகள்!! வல்லுறவுகள்!!

‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர். திராய்க்கேணி படுகொலைகள் . 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6... Read more »

சிங்கள – முஸ்லிம் சமூகப் பிளவே நாட்டுக்கு அச்சுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து நாட்டின் சிங்­கள – முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இது­வரை காலமும் பேணப்­பட்டு வந்த இணைப்பு சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தற்­போது எமக்­கான அச்­சு­றுத்தல் இஸ்­லா­மிய அரசு... Read more »

நோர்வே நாட்டவர் யாழில் கோரமான முறையில் கொலை ?

நோர்வே நாட்டிலிருந்து வந்து யாழில் தனது வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த ஜீவகுமார் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லபட்டுள்ளார். அவருடைய பிடரி பக்கமும் தலையின் முன்பக்கமும் காயங்கள் உள்ளதாக அறிய முடிகிறது. ஜீவகுமார் நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் 04 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.... Read more »

கசகஸ்தான் கலப்பு நீதிமண்றத்தை ஆய்வு செய்த யாழ் சேது

கசகஸ்தான் அரசியல் அமைப்பிற்குள் செயற்பட்டுவரும் பிரித்தானிய நீதிபதிகள் உட்பட சும்மார் 30 நாட்டு சட்டதரனிகள் நீதிபதிகளால் இயக்கபட்டுவரும் கலப்பு நீதிமண்றத்தை பார்வையிட்டதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிய முடிகிறது. கசகஸ்தான் நாட்டிலும் டுபாயிலும் உலக வர்த்தகர்களை கவரும் வகைகயில் கலப்பு... Read more »