யாழ்.மந்திகை ஆதார வைத்தியசாலைக்குள் பொலிசார் மீது தாக்குதல்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து நோயாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை 10 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில்... Read more »

வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் அமெரிக்கை துதுவர் யாழ் சேது சந்திப்பு

பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக்... Read more »

துன்னாலை 90 % வீதம் அரச உத்தியோகத்தர் வாழும் கிராமம்

துன்னாலை 90 வீதம் இலங்கை அரச உத்தியோகத்தர் வாழும் கிராமம். Read more »

அமெரிக்க பென்ரகன் அதிகாரி யாழ் சேதுவை சந்தித்து இலங்கை தொடர்பாக கலந்துரையாடல்

அமெரிக்க பென்ரகன் அதிகாரியான அமெரிக்க தேசிய ஆய்வகத்தின் உலகளாவிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் அமெரிக்க முன்னால் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா நிர்வாகத்தின் அணுசக்தி தோரணை ஆய்வு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு மறு ஆய்வின் முன்னாள் கொள்கை இயக்குநருமான... Read more »

யாழ் ,மீன் சந்தையில் சுத்தமில்லாத தன்மை

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான கொட்டடி மீன் சந்தையில் நடைபெறுகிற சுகாதார சீர்கேட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுப்பது இல்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொட்டடி மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் நுகர்வோர் தவிர வெளிமாவட்டம்... Read more »

யாழில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நஷ்டயீடு!

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அரசாங்கத்துடனே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்ட தமிழ் விவசாயிகளின்... Read more »

80 மில்லியன் முஸ்லீம்களின் உறுப்புரிமை அமைப்பின் தலைவர் யாழ் சேது தென் ஆசியா தொடர்பாக கலந்துரையாடல்.

இந்தோனேஷியா நாட்டின் இயங்கு சக்கரமாக இருக்கும் முஸ்லீம் அமைந்பின் தலைவர் யாழ் சேதுவை இரகசிய இடம் ஒண்றில் சந்தித்து கலந்துரையாடினார். அண்மையில் நடைபெற்ற தாக்குதல் தென் ஆசிய நாடுகள் அங்கு நடைபெறும் முஸ்லீம் மக்களின் யெசi;பாடுகள் தமது அமைப்பின் இலங்கைக்குள்... Read more »

இந்தியாவை வேவுபாக்க “மிதக்கும் உளவு மையம் சீனா உளவுத்துறையால் இலங்கைக்கு நன்கொடை”

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உளள கடல் பிராந்தியத்தை வேவு பார்க்க சீனாவின் அன்பளிப்பான P625 என்ற “மிதக்கும் உளவு மையம் சீனா உளவுத்துறையால்” அதிவேக ரோந்துப்படகு நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 18 அதிகாரிகள் மற்றும் 92 கடற்சிப்பந்திகளுடன் வந்தடைந்த... Read more »

யாழல் ஹெரோயின் வியாபாரம் செய்த இராணுவ சிப்பாய் கைது ?

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

யாழ்.வடமராட்சி பகுதியில் நடந்த திகில் சம்பவம்

யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­ல் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­நாட்­டில் இருந்த உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த... Read more »