காலம் கரி புரண்டு கத்தரிக்காய்கு மூள்புரண்ட கதை

புலிகளுக்கும் இலங்கை படைகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் இஸ்கன்டிநாவிய இராணுவ பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையினர் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு என்ற பெயரில் இலங்கையில் புலிகளையும் இராணுவத்தினரையும் கண்காணித்துக்கொண்டிருந்த காலம் அது.

Maithripala Sirisena’s Hitler salute is a problem of “ironic” Nazism

ஊடகங்களில் புலிகள் யுத்த நிறுத்த மீறலில் ஈடுபடுகின்றார்கள். அரச ஊழியருக்கும் யுத்த பயிற்சி கொடுக்கின்றார்கள் என்று நீட்டி புலிகள் சத்திய செய்ய தூண்டுகிறார்கள் என்று எல்லாம் உலகத்தில் ஊதிப்பெருப்பிக்கபட்ட பல விடயங்கள் 15 வருடத்தை மீண்டும் சந்திக்க தோன்றுகின்றது.

Maithripala Sirisena’s Hitler salute is a problem of “ironic” Nazism

இன்று இலங்கை அரசு புலிகள் அறுமுகபடுத்திய முறையில் அரச அதிகாரிகளைச் சத்தியம் செய்யக் கையை நீட்டுமாறு கோருவதும் புலிகள் அறிமுகப்படுத்திய குறித்த நடைமுறையை இலங்கையின் அனைத்து அரச அதிகாரிகளையும் பயன்படுத்துவதும் காலம் கரி புரண்டு கத்தரிக்காக்கு மூள்பின்ரண்ட கதையாக இலங்கை அரச நிர்வாகம் மாறி உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

போர் வெறியரான அதிபர் ஹிட்லர் ஒரு சமயம் திரைப்படக் கொட்டகையில் மாறுவேடத்தில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஹிட்லரின் உருவம் காட்டப்பட்டது. அப்போது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் அனைவரும் எழுந்து நின்றனர். ஹிட்லர் போட்டிருந்த ஆணைப்படி அந்தப் படத்திற்கு வணக்கம் செலுத்தினர்.

Maithripala Sirisena’s Hitler salute is a problem of “ironic” Nazism


ஆனால், மாறுவேடத்தில் இருந்த ஹிட்லர் மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தார். உடனே பக்கத்தில் இருந்தவர் இந்தக் கொடுங்கோலன் ஹிட்லருக்கு எழுந்து நின்று வணக்கம் செய்ய யாருக்குமே விருப்பமில்லை. ஆனாலும் உட்கார்ந்து கொண்டு அவமரியாதை செய்தால் அதை அறியும் ஹிட்லர் எப்படியும் தொல்லை கொடுப்பான். ஆகவே, நீங்களும் எழுந்து நின்று வணக்கம் செய்வது போல் பாவனை செய்வது உங்களுக்கு நல்லது என்றார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *