அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தந்தையார் காலமானார்

முன்னால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்து தற்போது கல்வி இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றும் விஜயகலா மகேஸ்வரனின் தகப்பனார் காலமானார்.

இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அன்னாரது மறைவால் ஆழ்ந்த துயரத்தில் வாடும் குடும்ப உறவுகள் , அவரது குடும்பத்தினர் , உற்றார் இ உறவினர் . நண்பர்கள் மற்றும் உறுப்பினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *