யாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய திருமணம்

யாழ்பாண சைவ பாரம்பரிய முறைப்படி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித-வின் திருமணம் இன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் கடைசி மகன் ரோகித ராஜ­பக்ச கடந்த 24 ஆம் திகதி திரு­மண பந்­தத்­தில் இணைந்­து­ கொண்­டார்.

இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் 3 மில்லியன் தமிழ் பேசும் சமூத்தினராகிய அனைவரும் விசேடமாக உலகில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.

அவ­ரது நீண்­ட­கால காத­லி­யான டட்­யான லீ என்­ப­வ­ரையே பெரி­யோர்­க­ளின் ஆசீர்­வா­தத்­து­டன் ரோகித ராஜ­பக்ச கரம் பிடித்­துள்­ளார்.

ராஜ­பக்­ச­வின் சொந்­தக் கிரா­ம­மான வீரக்­கெட்­டி­ய­வில் ரோகி­த­வின் திரு­மண நிகழ்­வு­கள் நடை­பெற்­றன.

இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.

இந்த நிலையில் இன்று இந்துமுறைப்படி டட்யானவை கரம்பிடித்தார் ரோகித.

ரோகித ராஜ­பக்ச எந்தவித போர் குற்றங்களுடனும் சம்மந்தபடாதவர்.

அவருக்கும் இலங்கையின் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை , அதற்கும் அப்பால் அவர் அரசியலிலும் இல்லை ஆகவே அவருடைய இந்த செயல் உலகில் வாழும் பல கோடி இந்துக்களையும் இலங்கையில் விசேடமாக வடமாகண தமிழ் மக்கள் மத்தியிலும் ரோகிதவுக்கு ஆதரவு அலைணை உருவாக்கி வருகின்றது.

பல்வேறு ஊடகங்களும் வடக்கு கிழக்கு தமிழ் இழைஞர் யுவதிகள் ரோகிதவிடம் கற்றுகொள்ளவேண்டிய பல நல்ல பக்கங்களை சிந்தித்து பாக்க வேண்டும்.

கோபூஜை மற்றும் முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்திய இசையுடன், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டனர். வாழ்த்தியவர்களிடம் ஆசி பெற்றதுடன், அனைவருக்கும் விருந்து அளித்து உபசரித்தனர்.

இலங்கையில் வாழும் 3 மில்லியன் தமிழ் பேசும் அனைவரும் பாராட்டுவோம்.

இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் 3 மில்லியன் தமிழ் பேசும் சமூத்தினராகிய அனைவரும் விசேடமாக உலகில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.

இதை யாழில் காதலிக்கும் சிறுவர் சிந்திக்கட்டும்.

காதல் தோல்வியில் தற்கொலை செய்யும் இழைஞர் யுவதிகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் பல 100 ஆகவே மகிந்தவின் மகன் உங்கள் காதலுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.
இலங்கையில் வாழும் இந்துக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோம்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *