யாழ் அச்சுவேலிப்பகுதியில் கவிழந்தது ஹயஸ்

பருத்தித்துரை வீதி, அச்சுவேலிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத் தடம் புரண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் வாகன சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *