யாழ் மாவட்ட Judge A.S.P.Paulலை இணையம் ஊடாக மிரட்டும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் தொடர்பான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்இ அன்றைய தினம் சாட்சியையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

வன்முறைச் சம்பவத்தையடுத்து ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அவரது பணியிலிருந்து இடைநீக்கப்பட்டதுடன்இ விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

ஊடகவியலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பி.போல்இ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மன்று கூடியது.

‘வன்முறையை அடுத்து பெருமளவானோர் அங்கு கூடியிருந்தனர். தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் மோப்பநாயும் அங்கு கொண்டுவரப்பட்டது. அதனால் அங்கு கூடியிருந்தவர்களை வெளியேற்றினேன். அப்போதுதான் ஊடகவியலாளர் எனத் தெரியாது முறைப்பாட்டாளரையும் வெளியேற்றினேன். என்று பொலிஸ் அதிகாரியான சந்தேகநபர் கூறினார். சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு வழங்கக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது என நீதிவான் இதன்போது குறிப்பிட்டார்.

யாழ் நீதவான் ஏ.எஸ்.பி போலின் செயற்பாட்டை பலரும் பாராட்டி உள்ளனர். ஆனால் இதே நேரம் யாழ் நீதிமண்றத்தின் செயற்பாட்டை திசை திருப்பும் நோக்குடன் சுவிஸ் நாட்டில் சூரிச் நகரில் இலங்கை பாஸ்போட்டுடன் வாழ்ந்துவரும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன் யாழ் நீதவானை தனது இணையம் ஊடாக அச்சுறுத்தி உள்ளதுடன் யாழ் நீதிமண்ற செயற்பாட்டையும் யாழ் நீதிமண்ற விசாரனையையும் யாழ் நீதிமண்ற உத்தரவையும் யாழ் நீதிமண்ற செற்பாட்டையும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பாலப்பொடி ஜெகதீஸ்வரன் அம்பாறை திருக்கோவில் பகுதியை சேந்த பாலப்பொடி என்பவரின் மகன். இராணுவ துணைக்குழுவான புளொட் தேசவிரோத குழு மற்றும் புளொட் மோகன் குழு உற்பட பல்வேறு இராணுவ தேசவிரோத குழுக்களில் முக்கிய உறுப்பினராக இருந்து பல நூறு அப்பாவி பொது மக்கள் இழைஞர் யுவதிகளை கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்தவர் என்று பலராலும் அறியபட்டவர்.

பாலப்பொடி ஜெகதீஸ்வரன் அம்பாறை திருக்கோவில் பகுதியை சேந்த பாலப்பொடி என்பவரின் மகன். இராணுவ துணைக்குழுவான புளொட் தேசவிரோத குழு மற்றும் புளொட் மோகன் குழு உற்பட பல்வேறு இராணுவ தேசவிரோத குழுக்களில் முக்கிய உறுப்பினராக இருந்து பல நூறு அப்பாவி பொது மக்கள் இழைஞர் யுவதிகளை கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்தவர் என்று பலராலும் அறியபட்டவர். தன்னை இராணுவ மற்றும் இலங்கை உளவுத்துறை அதிகாரியாக மற்றவர்களுக்கு காட்டி கொள்ளும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன் யாழ் நீதவானை தனது இணையம் ஊடாக மிரட்டி உள்ளார்.

பாலப்பொடி ஜெகதீஸ்வரன் 600 அப்பாவி இழைஞர் யுவதிகளை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் கடத்தி கொலை செய்தமைக்காக சுவிஸ் சட்டத்துறையினரால் தீவிர விசாரனையில் இருந்து வருகிறார்.

பாலப்பொடி ஜெகதீஸ்வரன் தொடர்பாக சுவிஸ் அரசாங்கம் தனது அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து வைத்துள்ளதாக சுவிஸ் சட்ட ஆவணங்கள் ஊடாக அறிய முடிகிறது. சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வன்முறைகளை தூண்டி வரும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன் பல நூறு குற்றச்செயல்களை தநத முகவர்களை வைத்து இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் அரங்கேற்ற வருகிறார்.

இலங்கையின் யுத்தகாலத்தில் அப்பாவி இழைஞர்கள் யுவதிகளை புலி என்ற போலி பளி சுமத்தி கடத்தி கப்பம் வாங்கியும் கற்பளித்தும் கொலை செய்தபோது இலங்கை விசேட பிரிவினரின் தாக்குதலில் படுகாயமடைந்து தற்பாது முச்சக்கர வண்டி வாழ்க்கை வாழ்ந்து வரும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன் தவறான தகவல்களை தனது உளவுத்தறை தகவல்கள் என்று கூறி இலங்கை இராணுவ உளவுத்துறையினரையும் இலங்கை தேசிய உளவுத்துறையினரையும் சுத்த கடைந்து எடுத்து முட்டாள்களாக்கி தனது வயற்றை வளத்து வருகிறார்.

கீழே உள்ள செய்தி தொடர்பாக யாழ் நீதவான் ஏ.எஸ்.பி போல் உடனடியாக இலங்கை கடவுச்சீட்டுன் சுவிஸ் நாட்டில் பதுங்கி இருந்து நீதவானை மிரட்டி வரும் பாலப்பொடி ஜெகதீஸ்வரனை குறித்த ஊடகவியளாலர் குகன் தாக்கபட்ட சம்பவத்தில் விசாரனைக்கு உட்படுத்தவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலப்பொடி ஜெகதீஸ்வரன் தனது சொந்த தனிப்பட்ட குடும்ப தனிப்பட்ட தகப்பனுக்கும் புலிகளுக்கும் இருந்த முரண்பாட்டை ஒட்டுமொத்த நாட்டு பிரச்சனையாக இலங்கை இராணுவத்திற்கு போலியான ஒரு விம்பத்தை காட்டி தனது பளிவாங்கும் செயல்களுக்கு அங்கீகாரத்தை பெற்று வந்தவர். தான் செய்யும் பல நூறு மனித குலத்திற்கே ஏற்க முடியாத குற்ற செயல்கள் வன்முறைகள் தவறுகள் கொலைகள் சித்திரவதைகள் கப்பம் பெறுதல் போன்றவற்றுக்கு போலியான இலங்கை இனமோதலை காட்டி தனது இருப்பை தப்ப வைத்தவர்.

இலங்கையின் யுத்தகாலத்தை பயன்படுத்தி அதனை தனக்கு சாதகமாக்கி இலங்கையின் முப்படைகளையும் முட்டாளாக்கி தனது கண்ணுக்கு தெரிந்த அனைத்து தமிழ் பேசும் அப்பாவிகளையும் புலி முத்திரை குத்தி கொலை செய்த ஒரு மனநோயளி. இதனால் இலங்கை முப்படைகளுக்கும் இலங்கை நிதிதுறைக்கும் இலங்கை நாட்டுக்கும் பாரிய அவப்பெயரை சம்பாதித்து கொடுத்தவர்.

மொத்த இலங்கை தீவையும் உலக பந்தில் தலைகுனிய வைத்துள்ள பாலப்பொடி ஜெகதீஸ்வரன் தனது செயல்களுக்கு புலிகளை அளிக்கவே தான் அவ்வாறு செய்ததாக சொல்லி மோட்டு சிங்களவர்களிடம் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொண்டுள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச போர்குற்ற விசாரனை என்ற ஒண்று வருமாக இருந்தால் முதலில் விசாரிக்கபடும் நபராக பாலப்பொடி ஜெகதீஸ்வரன் இருப்பார். தன்னை ஒரு இராணுவ புலனாய்வு பிரிவு முகவராக காட்டிகொண்டு அவரால் இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்திய அவமானம் இலங்கை வரலாற்றில் வேறு யாரும் உருவாக்கிய வரலாறு இண்றுவரை இல்லை.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *