திபேத் விடுதலை போராட்டத்தில் யாழ் தமிழர் – யாழில் ஊடுருவிய சீனா தூதுவர்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுஇ தலைமன்னார் இறங்குதுறைப் பகுதி மற்றும், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடபடை படகில் ஊடுருவி மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இது ஒரு சட்டரீதியற்ற செயற்பாடு ஆகும்.

உண்மையில் சீனாவின் தூதுவர் இந்திய மத்திய அரசின் முன்அனுமதி பெற்றே இந்தியாவின் கடல் பரப்பிற்குள் இலங்கை கடற்படையின் படகில் செல்ல முடியும்.

இறுதி யுதத்தில் 2 இலட்சம் தமிழர்கள் சீனாவின் ஆயுதத்தினாலே கொல்லபட்டனர் என்பதனையும் இண்று சீனாவின் ஆயுதத்தால் 95 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கபட்டுள்ளனர் என்பதனையும் சீனாவின் ஆயுதத்தினால் 45 ஆயிரம் இழைஞர் யுவதிகள் செத்து மடிந்துள்ளார்கள் என்பதனையும் சீனாத்துதுவருக்கு ஆலவட்டம் எடுப்பவர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இண்று அங்கவீனம் அடைந்த அனைத்து தமிழரின் உடம்பிலும் சீனாவின் செப்புகள் குடியிருக்கின்றன என்பதனை எவரும் மடந்துவிடக்கூடாது.

சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் ஆறு சீன தூதரக அதிகாரிகள் கடந்த 5ஆம், 6ஆம் நாள்களில் வடக்கில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதுஇ கடந்த 6ஆம்இ நாள் தலைமன்னாரில் உள்ள வடமேற்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சீன அதிகாரிகள் குழு, அங்கு சிறிலங்கா கடற்படையினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதன்போதுஇ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக்கு நீரிணையில் சிறிலங்கா கடற்படையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.

இலங்கை கடல்படையினர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முறுகலை உருவாக்கி வேடிக்கை பாக்கும் நோக்குடன் இலங்கையின் வடபகுதி ஊடாக சீனாவின் தூதுவரை இந்திய கரைக்கு கூட்டி சென்று வந்துள்ளனர்.

அதையடுத்துஇ தலைமன்னார் இறங்குதுறைப் பகுதியைச் சென்று பார்வையிட்ட சீன தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள்இ சிறிலங்கா கடற்படையின் ரோந்துப் படகு மூலம்இ இந்திய கடல் எல்லைப் பகுதிக்கும் சென்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள எல்லையில் அமைந்துள்ள மணல் திட்டுகளையும் இந்தியாவின் கரைஓரத்தையும் பார்வையிட்ட சீன அதிகாரிகள் அவற்றைப் படம்பிடித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதி யுதத்தில் 2 இலட்சம் தமிழர்கள் சீனாவின் ஆயுதத்தினாலே கொல்லபட்டனர் என்பதனையும் இண்று சீனாவின் ஆயுதத்தால் 95 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கபட்டுள்ளனர் என்பதனையும் சீனாவின் ஆயுதத்தினால் 45 ஆயிரம் இழைஞர் யுவதிகள் செத்து மடிந்துள்ளார்கள் என்பதனையும் சீனாத்துதுவருக்கு ஆலவட்டம் எடுப்பவர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இண்று அங்கவீனம் அடைந்த அனைத்து தமிழரின் உடம்பிலும் சீனாவின் செப்புகள் குடியிருக்கின்றன என்பதனை எவரும் மடந்துவிடக்கூடாது.

சீனாவின் அடக்கு முறைக்கும் ஒடுக்கு மறைக்கும் எதராக கடந்த 60 வருடமாக போராடி வரும் திபேத்திய மக்கள் யாழ்ப்பாண மக்களுடன் இணைந்து சீனா தூதுவராலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் உலகம் எங்கும் ஈடுபட்டனர்.

தான் இறக்கும் வேளையில், தலாய் லாமா எனும் அந்த பட்டம் என்பது தேவையற்ற ஒன்றாக இருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் அவருக்கு அடுத்தவர் யார் என்பதை தாங்கள் தேர்வு செய்வோம் என்று சீனா கூறியுள்ளது.

கடந்த 1959 ஆம் ஆண்டு திபேத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை சீனத் துருப்புக்கள் ஒடுக்கியபோது, தலாய் லாமா இந்தியாவுக்கு தப்பியோடினார்.

சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாதி என்று சீன அரசு கருதுகிறது.

இவ்வேளையில், தற்போது சீனாவிலிருந்து திபேத் விடுதலைப்பெற வேண்டும் என்பதைத் துறந்து, சுயாட்சி எனும் மையப்பாதையை அவர் வலியுறுத்தி வருகிறார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *