(Update 05 ) இலங்கை STF உறுப்பினர் மீது நேர்வே Police தீவிர விசாரணை – நலம் எடுத்தார் சேது

இலங்கையில் இருந்து மோசடியான முறையில் நோர்வேக்குள் வந்து நோர்வே நாட்டில் வசித்துவரும் 07 தமிழ் குடும்ப பெண்களை பலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் இண்று நோர்வே மத்திய தலைநகர தரிப்பிடத்தில் வசமாக நோர்வே பொலிசில் மாட்டினார்.

இலங்கை கிழக்கு மாகாணத்தை சேந்த முஸ்லீம் தீவிரவாத கும்பலின் உறுப்பினராக இருந்துகொண்டு இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினராக செயற்பட்ட தற்போது நோர்வேயில் திருட்டு மோசடி கற்பளிப்பு பாலியல் வல்லுறவு பணம் பறிப்பு போண்ற பல நூறு குற்ற செயலை இலங்கை உளவுத்துறையின் பேரில் செய்துவரும் முஸ்லீம் நபர்.

நோர்வே , ஒஸ்லோவில் உள்ள மத்திய தொடரூந்து நிலையத்தில் வைத்து நோர்வே சேதுவைப் புகைப்படம் எடுத்துள்ளார் இலங்கை விசேட அதிரடிப்படை அதிகாரி.

பிரபாகரை கொண்றது போண்று கொல்லப்போவதாகவும் இலங்கை உளவுத்துறையும் இலங்கை அரச புலனாய்வு பிரிவும் இலங்கை இராணுவ உளவுப்பிரிவும் நோர்வே சேதுவை கொல்லவே தன்னை அனுப்பியதாகவும் ஆண் உறுப்பை வெட்டுவேன் எனவும் விராப்பு பேசினார் விசேட அதிரடிப்படை உறுப்பினர்.

நிலமையை அவதானித்த நோர்வே சேது விசேட அதிரடிப்படை அதிகாரிக்கு அருகில் சென்று சுகம் விசாரித்ததுடன் தனது பாணியில் விசேட அதிரடிப்படை அதிகாரிக்கு ஆரோக்கியமான முறையில் நலம் எடுத்துள்ளார்.

இலங்கை கிழக்கு மாகாணத்தை சேந்த முஸ்லீம் தீவிரவாத கும்பலின் உறுப்பினராக இருந்துகொண்டு இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினராக செயற்பட்ட தற்போது நோர்வேயில் திருட்டு மோசடி கற்பளிப்பு பாலியல் வல்லுறவு பணம் பறிப்பு போண்ற பல நூறு குற்ற செயலை இலங்கை உளவுத்துறையின் பேரில் செய்துவரும் முஸ்லீம் நபர்.

நோர்வே சேது தன்னை தாக்குவதாக நோர்வே போலிசாருக்கு தொலைபேசி எடுத்து இலங்கை விசேட அதிரடிப்படை அதிகாரி உதவி கோரினார். பல்வேறு பொய்களை கூறி நோர்வே போலிசாரை ஏமாற்ற முற்பட்டார்.

நோர்வே போலிசார் விரைந்து வந்தபோது நோர்வே சேது தன்னை தாக்கியதாகவும் படுமோசமாக தனக்குத் தாக்குதல் நடாத்தியதாகவும் நோர்வே சேதுவைக் கைது சைய்ய வேண்டும் எனவும் கோரினார் இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினர்.

இலங்கை கிழக்கு மாகாணத்தை சேந்த முஸ்லீம் தீவிரவாத கும்பலின் உறுப்பினராக இருந்துகொண்டு இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினராக செயற்பட்ட தற்போது நோர்வேயில் திருட்டு மோசடி கற்பளிப்பு பாலியல் வல்லுறவு பணம் பறிப்பு போண்ற பல நூறு குற்ற செயலை இலங்கை உளவுத்துறையின் பேரில் செய்துவரும் முஸ்லீம் நபர்.

நோர்வே சேது தான் யார் என்பதை நோர்வே காவல்துறைக்கு பண்பாகவும் அடக்க ஒடுக்கமாக தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினர் நோர்வேயில் மட்டும் 07 தமிழ் குடும்ப பெண்களை பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார் என்பதனையும் இலங்கை விசேட அதிரடிபடையில் இருக்கும்போது எடுத்த பல நூறு படங்களையும் நோர்வே போலிசாருக்கு ஆதாரத்துடன் காட்டினார்.

அண்மையில் நோர்வேயில் வசிக்கும் மாலா என்ற பெண்ணைத் தான் கற்பழிக்காமல் விடுவதாக இருந்தால் 5 இலட்சம் நோர்வே நாட்டுப் பணத்தை மாலாவின் கணவர் தனக்குத் தரவேண்டும் என்று குறித்த தமிழ்த் தாயின் கணவரை மிரட்டி குறும் செய்தி அனுப்பி இருந்தார். குறித்த மாலா என்ற பெண் நோர்வே நாட்டுப் பிரஜை அரவருடைய 03 குழந்தைகளும் கணவனும் நோர்வே நாட்டுப் பிரஜை.

இலங்கை கிழக்கு மாகாணத்தை சேந்த முஸ்லீம் தீவிரவாத கும்பலின் உறுப்பினராக இருந்துகொண்டு இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினராக செயற்பட்ட தற்போது நோர்வேயில் திருட்டு மோசடி கற்பளிப்பு பாலியல் வல்லுறவு பணம் பறிப்பு போண்ற பல நூறு குற்ற செயலை இலங்கை உளவுத்துறையின் பேரில் செய்துவரும் முஸ்லீம் நபர்.

அனைத்தையும் ஆதாரத்துடன் காட்டவே நோர்வே காவல்துறை இலங்கை அதிரடிப்படையினர் நோர்வேயில் பெண்களை கற்பழிப்பது கடத்தப்போவதாகக் கப்பம் கோப்பது போண்ற அனைத்தையும் நோர்வே நாட்டில் அரங்கேற்றுகின்றார்கள் என்று அறிந்து அதிர்ந்து போயினர்.

நோர்வே தமிழர்களை உளவு பார்ப்பதற்காக நோர்வே தமிழ் சங்கத்திற்குள் உறுப்பினராக ஊடுருவி உள்ளார். நோர்வேயில் புலிகளின் அன்னை பூபதி தமிழ் பாடசாலையிலும் தன்னை தமிழ் புலி ஆதரவாளனாக காட்டி நடமாடி நோர்வேயில் வாழும் தமிழர்களை நோர்வே சட்டத்திற்கு முரணான முறையில் உளவு பாண்து தகவல்களை சேகரித்து வந்தார். நோர்வேயில் வாழும் நோர்வே பிரஜையான இலங்கை தமிழரை வேவு பாப்பது நோர்வே நாட்டுக்குள் உளவு வேலைகளை பாப்பது போன்ற பாரிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவருடைய செயல்கள் எவையும் நோர்வே சட்டத்தில் அனுமதிக்கபடவில்லை.

நோர்வே சேதுவைக் கைகுலுக்கி அனுப்பிவைத்த நோர்வே காவல்துறை இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினரைத் தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளனர்.

இலங்கை கிழக்கு மாகாணத்தை சேந்த முஸ்லீம் தீவிரவாத கும்பலின் உறுப்பினராக இருந்துகொண்டு இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினராக செயற்பட்ட தற்போது நோர்வேயில் திருட்டு மோசடி கற்பளிப்பு பாலியல் வல்லுறவு பணம் பறிப்பு போண்ற பல நூறு குற்ற செயலை இலங்கை உளவுத்துறையின் பேரில் செய்துவரும் முஸ்லீம் நபர்.

இலங்கையின் உளவுத்துறையினரே தன்னை நோர்வேயில் கப்பம் வாங்குமாறு உத்தரவு தந்ததாகவும் தான் இலங்கை விசேட அதிரடிபடை பிரதி போலிஸ் மா அதிபர் லதீவ் என்பவருக்கீழ் இயங்குவதாகுவும் வீறாப்புடன் தெரிவித்தார். இலங்கை விசேட அதிரடிபடை உத்தரவுக்கு அமையவே தன் நோர்வேயில் கப்பம் வாங்குவதற்கு பொறுப்பு எனவும் நோர்வேயில் உள்ள மக்களை மிரட்டி கப்பம் கேட்டு வருகிறார்.

குறித்த இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினருக்கு எதிராக நோர்வேயில் பல எண்ணு கணக்கற்ற கற்பழிப்பு , பாலியல் துன்புறுத்தல் , கப்பம் கேட்டல் , கொலை அச்சுறுத்துதல் போன்ற முறைப்பாடுகள் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நோர்வேக்கான இலங்கை தூதுவராக ஒரு பெண்ணை நியமித்துள்ளபோது இலங்கை ஜனாதிபதியின்கீழ் இருந்து சயற்படும் இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினர் நோர்வே நாட்டில் நோர்வே மண்ணில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதும் கப்பம் கேட்பதுமான கட்டைபஞ்சாத்து வேலைகளில் ஈடுபட்டு வருகின்றமை ஒட்டு மொத்த இலங்கைக்கும் அவப்பேரை உண்டு பண்ணி உள்ளது.

5 இலட்சம் குறோணர் கப்பம் கேட்டு நோர்வே நாட்டுப் பிரஜையை மிரட்டியமைக்காகவும் 5 இலட்சம் குறோணர் தந்தால் உனது மனைவியை விடுதலை செய்வேன் என்று கேட்ட நோர்வேயில் வாழ்ந்துவரும் இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினருக்கு எதிராக அவரால் பாதிக்கப்பட்ட நபர் இண்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் மேலும் ஒரு முறைப்பாட்டை இஸ்ரோணர் காவல்துறை பிராந்தியத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார்.

குறித்த இலங்கை விசேட அதிரடிப்படை முக்கியஸ்தரின் புகைப்படம் இலங்கை போலிசாரின் புகைப்படங்கள் அனைத்தும் நோர்வே காவல்துறையில் முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறை நோர்வேயில் இத்தகைய செயலை விசேடமாக இலங்கையில் விசேட அதிரடிப்படை உறுப்பினர் இத்தகைய செயலை செய்கின்றார் என்று நோர்வே காவல்துறை அதிர்ந்துபோயுள்ளனர்.

இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினருக்கு எதிராக பாரிய நிதிமண்ற வழக்கு ஒண்று நோர்வேயில் நோர்வே காவல்துறையால் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இந்த வழக்கில் இலங்கை விசேட அதிரடிப்படை உறுப்பினர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் இலங்கை விசேட அதிரடிப்படை பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் இலங்கையின் காவல்துறை மா அதிபர் ஆகியோர் சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது இந்த வழக்கு பயணத்தில் தடைகளை உண்டுபண்ணும் என்று அறிய முடிகிறது.

குறித்த விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒட்டுமொத்த இலங்கை பாதுகாப்பு தரப்பினரையும் போலிசாரயும் நோர்வேயில் தனது அசிங்கமான செயலால் சர்வதேச மட்டத்தில் அவமானப்படுத்தி வருகிறார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *