நெல்லியடியில் சிசுவின் சடலம் – குற்றத்திற்கு பொலிசாரும் நீதிமண்றமும் உடந்தையா ?

பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார்தெரிவித்தனர்.

குறித்த சிசு நெல்லியடி மாலுசந்தி பகுதியில் இருக்கும் நெய்தல் மணல் கடையில் வேலை செய்யும் “பத்ம” என்ற பெண்ணுடைய சிசு என்று ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு முன்னரே திருமணமானதில் குழந்தைகள் இருப்பதாகவும் பின்னர் லண்டனில் இருந்து வந்த ஒரு குடும்பத்தின் கணவருடன் திருட்டு குடும்பம் நடாத்தி வந்ததாகவும் லண்டனில் இருந்து வந்தவருக்கு உருவாகிய குழந்தையை சுடலைக்கு அருகில் கொண்டு வந்து வீசிவிட்டு சென்றதாகவும் ஊரவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையாக சிசு ஒன்றின் சடலம் காணப்படுவதாக நெல்லியடி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசுவின் சடலம் கைஇ தலைப்பகுதிகளில் காயங்களுடன் காணப்பட்டது.

சம்பவ இடத்தில் பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளதுடன் இன்று பருத்தித்துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிசாரும் பருத்திதுறை நீதிமண்றமும் இணைந்து குறித்த லண்டனில் இருந்து வந்து பத்மசிறியுடன் குடும்பம் நடாத்தும் நபரையும் பத்மசிறையையும் மருத்துவ உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவார்களா ? அவர்கள் இருவருக்குமான பாலியல் உறவுகள் தொடர்பான நீதிமண்ற விசாரனையை ஆரம்பிப்பார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *