பருத்தித்துறையில் ISIS தீவிரவாதிகள் கைது!

பருத்தித்துறை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் 11 பேர் கைதாகியுள்ளனர்.

11 தீவிரவாதிகள் நகரப்பகுதியில் தையலகம் நடத்துவது போண்று உருமறைப்பு செய்து தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நடத்தப்பட்ட தேடுதலின் போதே இராணுவ அதிரடிப்படையினரது சீருடையனை ஒத்த உடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சீருடை இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடாத்த முஸ்லீம் தீவிரவாதிகள் தயாரித்து வந்தாக தெரியவருகிறது.

இவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *