ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் யாழ் சேதுவை சந்தித்து தீவிர கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரான ஜோர்தான் இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹூசெய்ன் யாழ் சேதுவை விசேட கூட்டம் ஒண்றில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரியவருகிறது.

இலங்கை தொடர்பான நீண்ட வாதப்பிரதிவாதத்தில் இருவரும் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. கலந்துரையாடபட்ட விடையங்கள் எவையும் வெளிவரவில்லை.

இருவரும் அமெரிக்கா ஏற்பாடு செய்த கூட்ட தொடர் ஒண்றில் கலந்துகொண்டபோதே கருத்து பரிமாறலில் ஈடுபட்டுள்ளனர்.

கதைக்கபட்ட விடயங்களை இருதரப்பினரும் இரகசியமாக பேணிவருகின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *