முன்னால் சட் ட அமுலாக்கல் பரிவு தலைவரும் நீதி தேடி உறங்கி கிடக்கும் உயர் நீதிமன்றம் சென்றார்

இலங்கையின் நீதி தேவதை என்பதும் நீதிமண்ற தீர்ப்புகள் என்பதுவும் மலடியின் மடிக்குள் சாரை படுத்துறங்கும் கதைதான்.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை தொடர்ந்து பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதியினால் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

இதற்கு எதிராக கடந்த மே மாதம் 29ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *