06 இராணுவத்தைக் கொலை செய்துவிட்டு கொறட்டை விட்டுத் தூங்கும் நிமால் சிறிபால டி சில்வா

இலங்கையில் யுத்தகாலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவர் நிமால் சிறி பால டி சில்வா. இலங்கை சுகாதார அமைச்சில் வேலை செய்த பெண்களின் முதுகைத் தடவுவது பெண்களின் மார்பகங்களைத் தடவுவது இவருடைய சுகாதார அமைச்சின் காலத்துப் பொழுது போக்குகள். முன்பு ஒரு காலத்தில் ஒரு பெண்ணிக்குள் கை விட்டுத் தடவியதால் விடயம் அவருடைய மனைவிக்குத் தெரியவரவே வீட்டுக் கதவுக்குக் கொழுவும் சட்டத்தால் மனைவி அடிக்க திரிந்தாக ஊடகங்கள் 1999ம் ஆண்டு செய்தி வெளியிட்டு இருந்தன.

இத்தகைய ஒரு மடையன்தான் தற்போது போக்குவரத்து அமைச்சர். தினமும் இலங்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவர் என் ற முறையில் வீதி விபத்துகளில் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இதன் ஒரு கட்டமாக 06 இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையின் போக்குவரத்துத்துறை அமைச்சர் இன்னும் வீதி விபத்தில் அகப்படவில்லையா என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கின்றனர்.

இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் வீதி விபத்தில் பலி என்று செய்தி வந்தாலும் சந்தேகப்படுவதற்கு எதுவும் இல்லை.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *