புலிகளின் தடையை நீக்க கோரிக்கை விடுத்த இலங்கை உளவுத்துறை

இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை தூண்டிவிடும் நோக்குடன் ஐனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இலங்கை உளவுத்துறை போலி புலிகள் அமைப்பை இயக்கி வருகிறது.

குறித்த இலங்கை உளவுத்துறையின் ஒரு பிரிவான தமிழ் தேசிய விரோத கும்பலுக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார செனட் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வேடிக்கையான விடயம் என்ன வெண்றால் அமெரிக்க பிரிதிநிதிகளை சந்திக்குமாறு அனுப்பிய Sri lankan உளவுத்துறை அதிகாரிகள்தான் குறித்த முன்னால் புலி உறுப்பினர்களை வைத்து போலி புலிகள் அமைப்பை இயக்குகிறார்கள்.

முஸ்லீம் தீவிரவாதிகள் சிலர் இலங்கை உளவுத்துறைக்குள் ஊடுருவி உளவுத்துறை உறுப்பினர்களாக கடமையாற்றிகொண்டு தமது கங்கரியத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

தாமே உருவாக்கிய போலி புலிகள் அமைப்பை தாமே அனுப்பிய அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்க வைத்து தாமே அனுப்பிய இரண்டு தரப்பினருடைய கருத்தையும் உள்வாங்கி கணக்கு போடும் வேலையை இலங்கை உளவுத்துறை ஈடுபட்டுவருகிறது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி என்பவர் புலிகள் அமைப்பில் இருந்து தற்போது இலங்கை சிவில் பாதுகாப்பு படை என்ற பேரில் இயங்கும் இலங்கை உளவுத்துறை உறுப்பினராவார்.

இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இலங்கை உளவுத்துறையும் இந்த புறம்போக்கு தனமான நாடகத்தில் சம்மந்தப்படவில்லை என்பதனை உறுதிப்படுத்தப் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் இந்த சந்திப்பை நடாத்திய இரண்டு தரப்பினர்மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பார்களா ? படிப்பறிவு அற்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு இந்த செய்தியை எழுதியவனைத்தான் தேடும் அதுவே இலங்கையின் சாபக்கேடு.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *