யாழ் மருதனார்மடம் பகுதியில் டிப்பருடன் மோதிய இராணுவ வாகனம்

மருதனார்மடம் சந்தியில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.

நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இராணுவத்தினர் பயணித்த வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனினும் விபத்தின்போது எவருக்கும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *